மேலும் சில மாவட்டங்களில் தேர்தல் ஒத்திகை
யாழ்ப்பாணம் உள்ளிட்ட மேலும் சில இடங்களில், தேர்தல் ஒத்திகை இன்று நடத்தப்படவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. எதிர்வரும் ஓகஸ்ட் 5ஆம் திகத நடத்தப்படவுள்ள பொதுத்தேர்தலை, சுகாதார வழிகாட்டு…
கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1,884 ஆக அதிகரித்தது
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1,884 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் மாத்திரம் 4 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும்…
தமிழ் அரசியல் கைதிகளுக்கு உதவுவேன் ; இரா.சாணக்கியன்
சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் தன்னால் இயன்ற உதவிகளை வழங்கவுள்ளதாக இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட…
சிறுமியை வலுக்கட்டாயமாக அழைத்துச்சென்றவர் தேடப்படுகிறார் !
திருகோணமலை மத்திய பேருந்து நிலையத்தில் நின்ற சிறுமியை வலுக்கட்டாயமாக அழைத்துச்சென்ற சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் தேடிவருகின்றனர். தனது உறவினருடன் இன்று நண்பகல் பேருந்து நிலையத்திற்கு வந்த 8…
இடுகம நிதியத்தின் இருப்பு ஆயிரத்து 378 மில்லியன்
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பணிகளுக்கென ஜனாதிபதியினால் சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியமான இடுகம நிதியம் ஸ்த்தாபிக்கப்பட்டது. இந்நிலையில் இடுகம கொவிட் 19 நிதியத்தின் இருப்பு…
மீண்டுமொரு புதிய அறிவிப்பை வெளியிட்டது தேர்தல்கள் ஆணைக்குழு
அரசியல் கூட்டங்கள் தொடர்பாக தீர்மானிப்பதற்கு முன்னர் ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தங்களின் திட்டங்களை சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு, புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தேர்தல்கள்…
கல்முனைப்பிரச்சனைகளுக்கு த.தே .கூ .வும் இ .மு .காவும் தான் காரணம் !
கல்முனையில் ஏற்பட்டுள்ள சகல பிரச்சினைகளுக்கும் காரணம் தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸும் தான் காரணம் என கல்முனை மறுமலர்ச்சி மன்ற தலைவர் நஸீர் ஹாஜியார்…
குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,252 ஆக அதிகரித்தது
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 56 பேர் குணமடைந்துள்ளனர். இதன்படி கொரோனாத் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,252 ஆக அதிகரித்துள்ளது. நேற்று முல்லைத்தீவு, விடத்தல்பளையில்…
பேருந்து சாரதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் செயற்பாடு
கொழும்பு மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் பேருந்துகள் குறித்த நேரத்திற்குள் அல்லது அதற்கு மேலதிக நேரத்தில் பயணத்தை நிறைவு செய்கிறதா என்பதை ஆராய்ந்து அவ்வாறான…
ஹெரோயினுடன் பிடிபட்ட இருவர்
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துரைச்சேனை பகுதியில் வெவ்வேறு இடங்களில் இருந்து 460 மில்லி கிராம் கெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சந்தேகத்தில் இரண்டு இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக…
