மாலைதீவில் சிக்கியிருந்த இலங்கையர்கள் நாடு திரும்பினர்!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, இலங்கைக்கு வர முடியாமல் மாலைதீவில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 291 பேர் இன்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர். மாலைதீவில் வேலைவாய்ப்புக்காக…

வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே அதிக ஆசனங்களைக் கைப்பற்றி வெற்றிபெறும் ; ஜி.எல்.பீரிஸ்

நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கில் பல கட்சிகள் போட்டியிட்டாலும் அங்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே அதிக ஆசனங்களைக் கைப்பற்றி வெற்றிபெறும். ஆனால், தெற்கு உட்பட ஏனைய பகுதிகளில் ஸ்ரீலங்கா…

தமிழ் மக்களுக்குத் தீர்வு உறுதி; அவர்கள் எம்மை நம்பவேண்டும் – மஹிந்த

தமிழ் மக்களின் பிரச்சினைகளில் பிரதான பிரச்சினையாக அரசியல் பிரச்சினை இருக்கின்றது. அந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண புதிய நாடாளுமன்றத்தில் நாம் கட்டாயம் நடவடிக்கை எடுப்போம். தீர்வை நாம்…

மஹிந்தவின் கருத்துக்கு சம்பந்தன் பதில்

தமிழர்களுக்கான அரசியல் தீர்வுக்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தவேளையிலும் மஹிந்த அரசுடன் பேசத் தயாராக இருக்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். பிரதமர்…

மஹிந்த ராஜபக்ஷவுக்கு 86 வயதுடைய முதியவர் எழுதிய கடிதம்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு 86 வயதுடைய முதியவர் ஒருவர் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். குறித்த கடிதத்திற்கு “பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கைகளுக்கு” என்ற தலைப்பிடப்பட்டு குறித்த முதியவர்…

தமிழ் அரசியல் கைதிகளில் விடுவிக்கக்கூடியவர்களை விடுவிப்போம் – மஹிந்த

சிறைச்சாலைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதியும் நானும் ஆராய்ந்து வருகின்றோம். விடுவிக்கக்கூடிய கைதிகளை விரைந்து விடுவித்தே தீருவோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்….

பாடசலைகள் மூடப்படும் நிலைமையை மாற்ற ஆசிரியர் சமூகம் கைகோர்க்க வேண்டும்

கிராமங்களில் பாடசலைகள் மூடப்படும் நிலைமையை மாற்றியமைப்பதற்கு ஆசிரியர் சமூகம் சுயவிருப்புடன் கைகோர்க்க வேண்டும் என்று வடக்கு மாகாண ஆளுநர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் வலியுறுத்தியுள்ளார். மன்னார் மாவட்ட கல்வித்துறையை முன்னேற்றுவதற்குப்…

கூட்டமைப்புக்கு ஆதரவளிக்கும் தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி

புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியினர் எதிர்வரும் பாராளுமன்றப் பொதுத் தேர்தல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை ஆதரிப்பது தொடர்பாக நேற்றைய தினம் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின்…

மட்டக்களப்பு அரசினர் ஆசிரிய கலாசாலைக்கு புதிய அதிபர்!

மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலையின் புதிய அதிபராக எம்.சி. ஜுனைட் நேற்று புதன்கிழமை 10 ஆம் திகதி திகதி கடமைப் பொறுப்பேற்றார். இக்கலாசாலையில் இதுவரை அதிபராக இருந்த…

மட்டக்களப்பில் தேசிய உணவு உற்பத்தித் திட்டம் அதிகரிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசாங்கத்தின் சௌபாக்கியா தேசிய உணவு உற்பத்தித் திட்டத்தில் நெற்செய்கையும் மறுவயல் பயிர்ச்செய்கை உற்பத்தியை மேலும் அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கத்தின் ஆலோசனைக்கமைய மாவட்ட…