கோட்டை ரயில் நிலையத்தில்இன்று முதல் PCR பரிசோதனை ஆரம்பம்
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இன்று காலை முதல் இலவசமாக PCR பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. கொழும்பு, மாநகர சபை வைத்தியர்கள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள்…
சொர்க்கத்திற்கு செல்லாம் என நம்பி தீமூட்டி இறந்த 10 வயது சிறுமி
சொர்க்கத்திற்கு செல்வதற்காக 5ம் தரத்தில் கல்வி கற்கும் மாணவியொருவர் தனது உடலுக்கு தீ மூட்டி தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கிரிபாவ பொலேவெவ பகுதியை சேர்ந்த 10 வயதான…
ராஜித சேனாரட்ன பிணையில் விடுதலை
வெள்ளை வான் ஊடக சந்திப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ன பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவரை இன்று கொழும்பு மேலதிக…
வட மாகாண அரசாங்க அதிகாரிகள் ‘இடுகம’ கொவிட் -19 அமைப்புக்கு நிதி அன்பளிப்பு
தனிப்பட்ட, நிறுவன அன்பளிப்புகள் மற்றும் நேரடி வைப்புகளுடன் ‘இடுகம’ கொவிட் -19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி 1,374 மில்லியனாக அதிகரித்துள்ளது. மத்திய மாகாண…
யாழ். நாக விகாரை மீது தாக்குதல் !
யாழ்ப்பாணம் நாக விகாரை மீது மர்ம நபர்கள் இன்று அதிகாலை தாக்குதல் நடாத்தியுள்ளனர். இந்த சம்பவத்தையடுத்து நாக விகாரையை சூழவுள்ள பகுதிகளில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டு…
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கவனத்திற்கு சென்ற ‘தேசிய கல்விக் கொள்கை’
தற்போது தயாரிக்கப்பட்டுவரும் புதிய ‘தேசிய கல்விக் கொள்கை’ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இலங்கையின் கல்வி நடவடிக்கைகள் தொடர்பான ஜனாதிபதி செயலணி ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து…
தேர்தல் திகதி குறித்து முக்கிய கலந்துரையாடல் இன்று!
பொதுத் தேர்தல் நடத்தப்படும் திகதி தொடர்பாக தீர்மானிப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இன்று முற்பகல் முக்கிய சந்திப்பில் ஈடுபடவுள்ளனர். பொதுத் தேர்தலுக்கான திகதியை தீர்மானிப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவின்…
கல்முனையில் குழப்பத்தை யார் விளைவிக்கிறார்கள் ?; மௌலவி முபாறக் அப்துல் மஜீத்
முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் வாதிகளும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல்வாதிகளும் அவர்களால் பயிற்றுவிக்கப்பட்டவர்களும் தான் கல்முனையை பொறுத்தவரை குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர். ஆனால் கல்முனை தமிழர்களும் முஸ்லிம்களும்…
தேசிய மருத்துவமனை கொள்ளை; வைத்தியர் பிடிபட்டார்
கொழும்பு தேசிய மருத்துவமனையில் கணக்கு பிரிவில் காசாளர் ஒருவரிடம் பொம்மை துப்பாக்கியை காண்பித்து அச்சுறுத்தி 79 லட்சத்திற்கும் அதிகளவான பணத்தினை கொள்ளையிட்டு சென்ற வைத்தியர் ஒருவர் கைது…
பாடசாலை நேரத்தில் மாற்றம் – கல்வி அமைச்சு
எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் பாடசாலைகளை 4 கட்டங்களாக மீள ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ள நிலையில் பாடசாலை நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது அந்தவகையில் தரம் 3 மற்றும்…
