விவசாயிகளுக்கான உர மானியத்தை அதிகரிக்க ஜனாதிபதி பணிப்புரை!

நெல் விவசாயிகளுக்கு வழங்கப்படும் உர மானியத்தை 2000 ரூபாவிலிருந்து அதிகரிக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க திறைசேரிக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அதன்படி ஹெக்டேருக்கு வழங்கப்படும் மானியம் ரூ.15 ஆயிரத்தில்…

வைத்தியர் அர்ச்சுனாவுக்கு ஒக்டோபர் 10 வரை விளக்கமறியல்

சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவை விளக்குமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. சாவகச்சேரி வைத்தியசாலையின் ஏனைய வைத்தியர்களால் அவருக்கு எதிராக…

லிட்ரோ நிறுவனத் தலைவர் இராஜினாமா!

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரஸ் தனது பதவியை இராஜினாமாச் செய்துள்ளார். நாளை (27) முதல் அமுலுக்கு வரும் வகையில் தனது பதவியை இராஜினாமாச் செய்வதாக…

பொதுத் தேர்தல் விண்ணப்பம் குறித்து வௌியான அறிவிப்பு!

பாராளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் செப்டம்பர் 30 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 7 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணையாளர்…

ஜனாதிபதி அநுரவின் அதிரடி தீர்மானம்!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாடாளுமன்றத்தை கலைக்க முன்னர் தீர்மானித்ததன் படி ஐந்தாண்டு பதவிக்காலத்தை பூர்த்தி செய்ய முடியாத 85 புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியத்தை இழந்துள்ளனர். ஓய்வூதியத்தை…

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை!

நியூசிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று (26) காலியில் ஆரம்பமாகிறது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட…

பேக்கரி பொருட்களின் விலையில் மாற்றம்?

சந்தையில் முட்டையின் விலை வீழ்ச்சியுடன் ஒப்பிடுகையில் முட்டை தொடர்பான பேக்கரி பொருட்களின் விலையும் குறைய வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. கடந்த காலங்களில்…

இலங்கைக்கடன் குறித்து மூடிஸ் வௌியிட்ட அறிக்கை!

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் நாட்டின் சீர்திருத்த நடவடிக்கைகளின் போக்கை கணிசமான அளவில் மாற்றாது என சர்வதேச முதலீடு மற்றும் கடன் தர நிர்ணய சேவையான மூடிஸ்…

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் முழுமையான உரை!

இன்று (25) இரவு நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆற்றியிருந்தார். அந்த உரையில்,  ஜனாதிபதித் தேர்தலின் வெற்றியின் உரிமையை நம் நாட்டின்…

கட்டுநாயக்க விமான நிலையத்தின் இரண்டாவது பயணிகள் முனையம் அமைக்க நடவடிக்கை!

ஜப்பான் கடனுதவியின் அடிப்படையில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய இரண்டாவது பயணிகள் முனையம் நிர்மாணிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து, பெருந்தெருக்கள், துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் கே.டீ.எஸ்.ருவன்சந்ர…