புலமைப்பரிசில் பரீட்சை விவகாரம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாவது வினாத்தாள் கசிந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. வாக்குமூலங்களை வழங்குவதற்காக கல்வி அமைச்சு மற்றும்…

வாகனங்களை உத்தியோகபூர்வமாக ஒப்படைக்காமல் சென்றவர்களுக்கு எதிராக விசாரணை!

ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான வாகனங்களை உத்தியோகபூர்வமாக ஒப்படைக்காமல் ஒவ்வொரு இடங்களில் நிறுத்திச் சென்றமை தொடர்பில் விசாரணையொன்று நடத்தப்படும் என தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுக்குழு உறுப்பினர்…

கண்டியை சுற்றியுள்ள பல பகுதிகளில் நீர் விநியோகம் தடை!

பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் அவசர பராமரிப்பு நடவடிக்கைகள் காரணமாக கண்டியைச் சுற்றியுள்ள பல பகுதிகளில்  செப்டம்பர் 28 ஆம் திகதி அதிகாலை 1.00 மணி முதல் செப்டம்பர் 30…

பொதுத் தேர்தலின் வேட்பாளர்களின் எண்ணிக்கை குறித்த அறிக்கை வெளியானது!

2024 பொதுத் தேர்தலில் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் தேர்ந்தெடுக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் வேட்பு மனுவில் உள்ள வேட்பாளர்களின் எண்ணிக்கை ஆகியவற்றைக் குறிப்பிட்டு இலங்கை தேர்தல் ஆணையம்…

குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு விளக்கமறியல்!

இலத்திரனியல் விசா நடைமுறையை நடைமுறைப்படுத்துவதற்கான இடைக்கால உத்தரவை நடைமுறைப்படுத்தத் தவறியமைக்காக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் பேரில் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இல்லுக்பிட்டிய உயர்நீதிமன்றத்தால்…

பாராளுமன்றத்திற்கு அருகில் விபத்து!

பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் இராணுவத்தினருக்கு சொந்தமான டிஃபென்டர் வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது. இலங்கை இராணுவத்திற்கு சொந்தமான இந்த டிஃபெண்டர் வாகனம் இன்று (25) அதிகாலை 05.30 மணியளவில் விபத்துக்குள்ளானது….

கொடூரமாக குழந்தையை தாக்கிக்கொன்ற பெண் கைது!

21 வயதுடைய தாய் ஒருவர் தனது குழந்தையை இரத்தம் தோய்ந்த நிலையில் மூச்சுத்திணறிக் கொன்றுள்ளார். கலஹா கஸ்தூரி லேண்ட் பிரதேசத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்த குலதுங்க…

இன்று நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றும் ஜனாதிபதி!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (25) நாட்டு மக்களுக்கு விசேட உரை ஒன்றை ஆற்றவுள்ளார். குறித்த விசேட உரையானது இன்று இரவு 7.30 மணிக்கு அனைத்து…

ஜனாதிபதியின் விசேட உரை நாளை இடம்பெறும்!

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று இரவு பாராளுமன்றத்தை கலைப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், அவர் நாளையதினம் (செப்டம்பர் 25) நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் என தெரிவிக்கப்படுகின்றது….

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் புதிய பணிப்பாளர் நாயகமாக கலாநிதி நஜித் இந்திக நியமனம்!

ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின்  புதிய பணிப்பாளர் நாயகமாக கலாநிதி நஜித் இந்திக்கவை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நியமித்துள்ளார். கலாநிதி நஜித் ஹம்பாந்தோட்டை ரன்ன மகா வித்தியாலயம் மற்றும்…