பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்! புதிய பிரதமர் தெரிவிப்பு!
இலங்கையின் பாராளுமன்றம் இன்று (24) கலைக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன்…
24 வருடங்களின் பின் இலங்கையின் பெண் பிரதமர் பற்றிய தகவல்கள்!
2000 ஆம் ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயக்காவுக்குப் பிறகு அந்தப் பதவியை வகித்த முதல் பெண் தலைவர் என்ற பெருமையைப் பெற்ற ஹரிணி அமரசூரிய புதிய ஜனாதிபதியைப் பெற்று…
அமைச்சுகளுக்கான புதிய செயலாளர்கள் நியமனம்!
பிரதமரின் செயலாளர் மற்றும் அமைச்சரவை செயலாளர் பதவிகள் உட்பட 15 அமைச்சுகளுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. நியமனங்களின் முழு பட்டியல் பின்வருமாறு:…
சற்றுமுன் மலையக ரயில் சேவை பாதிப்பு!
பதுளையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த பயணிகள் மற்றும் சரக்கு ரயில் இன்று (24) மதியம் 12.30 மணியளவில் தடம் புரண்டுள்ளது. பதுளையில் இருந்து கண்டி நோக்கி…
புதிய பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவிப்பிரமாணம்!
புதிய பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் இன்று (24) பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
சர்வதேச நாணய நிதியம் வௌியிட்ட அறிவிப்பு!
இலங்கையில் புதிதாக தெரிவாகியுள்ள ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுவதற்கு தயாராக இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு சர்வதேச நாணய நிதியத்தின்…
கேள்விக்குறியில் ரணிலின் அரசியல் வாழ்க்கை!
எதிர்வரும் பொதுத்தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போட்டியிடமாட்டார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார். இதேவேளை , தேசிய பட்டியல்…
புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் வெளியான புதிய தகவல்!
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் ஊடாக மேலதிக விசாரணைகள் நடத்தப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில்…
புதிய அமைச்சரவை இன்று கூடல்!
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் அமைக்கப்படவுள்ள புதிய அமைச்சரவை இன்று (24) பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொதுத் தேர்தலை நடத்தும் நோக்கில் குறித்த அமைச்சரவை…
இலங்கையிலிருந்து வெளியேறினார் கோட்டபாய!
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ நேபாளத்தின் காத்மண்டு நகரைச் சென்னறைந்திருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்று நண்பகல் இலங்கையிலிருந்து புறப்பட்ட கோட்டபாய ராஜபக்ஷ ஶ்ரீலங்கன்…