தேர்தல் கண்காணிப்பு அமைப்பினால் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!

தேர்தல் பிரச்சாரத்திற்கு குழந்தைகளை பயன்படுத்துவது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் சமீபகாலமாக பரவி வருகின்ற நிலையில் “சுரகிமு தருவன்” தேசிய இயக்கம் இன்று (11)…

காணாமல் போன ஜனாதிபதி வேட்பாளர்கள்!

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு கட்டுப்பணம் செலுத்திய 19 வேட்பாளர்கள் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான பிரசாரங்கள் எதனையும் மேற்கொள்ளவில்லை என பெப்ரல்  அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி…

தபால் மூலம் வாக்களிக்கத் தவறியோருக்கு இன்றும் நாளையும் வாய்ப்பு

ஜனாதிபதித் தேர்தலின் தபால் மூல வாக்களிப்பைத் தவறவிட்டவர்கள்  இன்றும் (11) நாளையும் (12) வாக்களிக்க முடியும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல் தினத்தன்று வாக்களிக்க முடியாத…

கோர விபத்தில் துண்டாகிய இளைஞரின் பாதம்!

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவரது கால் பாதம் துண்டாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதியில் சுன்னாகம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில்,…

பிரித்தானியாவிற்கு கண்டனம் தெரிவித்த இலங்கை அரசாங்கம்!

லண்டனில் அண்மையில் புலம்பெயர் தமிழர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் இலங்கை அரசாங்கம், பிரித்தானியாவிடம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. குறித்த போராட்டத்தின் போது விடுதலைப் புலிகளின் சின்னங்கள் காட்சிப்படுத்தப்பட்டமை…

டிப்பர் மோதி பாடசாலை மாணவி பலி!

யாழ்ப்பாணத்தில் 17 வயதான வினுதா விஜயகுமார் என்ற பாடசாலை மாணவி ஒருவர் டிப்பர் வாகனம் மோதி இடம்பெற்ற விபத்துக்குள்ளானதில் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். கொக்குவில் கிழக்கைச் சேர்ந்த…

தேர்தல் முறைப்பாடுகள் 3223ஆக அதிகரிப்பு!

கடந்த 24 மணித்தியாலங்களுக்குள்  தேர்தல் சட்டவிதிகளை மீறி செயற்பட்டமை தொடர்பாக 182 தேர்தல்  முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதேவேளை, 2024.07.31ஆம் திகதி…

கரையோரப் பாதையில் ரயில்சேவைகள் தாமதம்!

பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் சேதமடைந்துள்ளதால் கரையோரப் பாதையில் கொழும்பு கோட்டை நோக்கிய ரயில் சேவைகள் தாமதமாகியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பல இடங்களில் பலத்த காற்றும், கடல் கொந்தளிப்பும் காணப்படும்!

மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலும், காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையிலும் கடற்பரப்புகளுக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் ‘ஆம்பர்’ எச்சரிக்கை விடுத்துள்ளது. வியாழக்கிழமை (செப்….

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அனைத்து வகுப்புகளுக்கும் தடை!

2024 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இலக்காகக் கொண்ட கல்வி வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் பிற பட்டறைகளை நடத்துவது இன்று (செப். 11) நள்ளிரவில் இருந்து தடைசெய்யப்பட்டுள்ளது….