ஷேன் வோர்னின் இறுதிச் சடங்கை அரச மரியாதையுடன் நடத்துவதாக அறிவிப்பு!
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வோர்ன் நேற்று காலமானார். தாய்லாந்தில் உள்ள ஒரு தீவில் தங்கியிருந்தபோது அவர் மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு…
ரஷ்யாவில் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் முடக்கம்
உக்ரைன் போருக்கு எதிரான எதிர்ப்பு கருத்துகள் அதிகளவில் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருவதால், ரஷ்யாவில் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. தாக்குதலை உடனடியாக ரஷ்யாநிறுத்த…
பாகிஸ்தான் பள்ளிவாசலில் குண்டுத் தாக்குதல் : 30 பேர் பலி
பாகிஸ்தானின் வடமேற்கு நகரமான பெஷாவரில் உள்ள மசூதியில் குண்டுவெடிப்பு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த மசூதியில் தொழுகையின் போது குண்டு வெடித்ததில் குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச…
ரஷ்யாவின் செல்வந்தரின் கப்பல் கைப்பற்றப்பட்டது
ரஷ்யாவின் முன்னணி செல்வந்தரான அலிஷர் உஸ்மானோவ்வுக்கு சொந்தமான 600 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான கப்பல் ஒன்றை ஜேர்மன் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். தில்பார் என்று பெயரிடப்பட்ட 156…
கார்கிவ் பொலிஸ் கட்டடத்தின் மீது ரஷ்யா தாக்குதல் – பற்றி எரிகிறது உக்ரைன்!
உக்ரைனின் கார்கிவ் நகரிலுள்ள பொலிஸ் அலுவலக கட்டடத்தின் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இதனால் உக்ரைன் கடும்…
உக்ரைன் விவகாரம் ஜோ பைடன் ரஷ்யாவுக்கு கண்டனம்
உ க்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் சூழ்நிலையில் அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகள் உக்ரைனுக்கு ஆயுத உதவி வழங்கி வருகின்றன. ஆனால், அமெரிக்கா தலைமையிலான…
இன்று சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட மகாலிங்கம் பாலசுந்தரத்தின் வழக்கு விசாரணை!
இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் வீட்டிற்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் மார்ச் மாதம் 14ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இராஜாங்க…
தமிழர்கள் மேலே வீசியதுபோல தடைசெய்யப்பட்ட வெப்ப அழுத்தக் குண்டை வீசும் ரஷ்யா
உக்ரைனில் நடந்த சண்டையின் போது ரஷ்யா தடைசெய்யப்பட்ட தெர்மோபரிக் எனப்படும் வெப்ப அழுத்தக் குண்டை வீசியதாக அமெரிக்காவுக்கான உக்ரைன் தூதர் ஒக்ஸானா மார்க்கரோவா தெரிவித்துள்ளார். இது ஜெனீவா…
முன்னேற்றமும் இல்லாத உக்ரைன் பேச்சுவார்த்தை!
சண்டையை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் உக்ரைன் – ரஷ்யா இடையேயான முதல் சுற்று பேச்சுவார்த்தை தீர்மானம் ஏதுமின்றி முடிவடைந்துள்ளது. உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவில் உள்ள…
ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக உலகம் முழுவதும் போராட்டம்
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக உலகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. 100,000 க்கும் மேற்பட்ட மக்கள் மத்திய பெர்லினில் கூடி, உக்ரேனிய மற்றும் ஐரோப்பிய…
