கொலம்பியாவின் மத்திய பகுதியில் மண்சரிவு – 14 பேர் உயிரிழப்பு

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் மத்திய பகுதியில் கன மழையால் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெரேரா…

ரஷ்யாவுக்கு ஜோ பைடன் விடுத்துள்ள எச்சரிக்கை

உக்ரேன் மீது ரஷ்யா படையெடுத்தால் ரஷ்யாவிலிருந்து ஜெர்மனிக்கு பெட்ரோலிய பொருட்கள் கொண்டு செல்லும் ‘நார்டு ஸ்ட்ரீம் 2’ என்னும் எரிவாயு குழாய் துண்டிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர்…

தாய்வானின் பாதுகாப்பு ஏவுகணைகளை அதிகரிக்க அமெரிக்கா 100 மில்லியன் டொலர் ஒப்பந்தம்

சீனாவுடனான தீவிரமான அழுத்தங்களுக்கு மத்தியில் தீவின் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளை அதிகரிக்கும் நோக்கில் தாய்வானுடன் 100 மில்லியன் டொலர் ஆதரவு ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. இந்த…

யுக்ரைனில் போரைத் தவிர்ப்பதற்கான சாத்தியங்கள் உள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி நம்பிக்கை

யுக்ரைனில் போரைத் தவிர்ப்பதற்கான சாத்தியங்கள் உள்ளதாக தாம் கருதுவதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மெக்ரன் (Emmanuel Macron) தெரிவித்துள்ளார். அதேநேரம், ரஷ்யா தமது தனிப்பட்ட பாதுகாப்பினை அதிகரிப்பது…

வனவிலங்குப் பூங்காவில் குழந்தையை கரடியிடம் வீசிய தாய்

வனவிலங்குப் பூங்காவில் குழந்தையை கரடியிடம் வீசிய தாயை பொலிஸார் கைது செய்தனர். இந்த கொடூரமான சம்பவம் வீடியோ கேமராவில் பதிவாகியுள்ளது. உஸ்பெகிஸ்தானில் உள்ள ஒரு வனவிலங்குப் பூங்காவில்…

பெருவில் தரையில் விழுந்து நொறுங்கிய குட்டி விமானம்

பெரு நாட்டில் இலகு ரக விமானம் ஒன்று தரையில் விழுந்து நொறுங்கியதில் சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்தனர். வரலாற்று சிறப்புமிக்க பழம்பெரும் நகரமான நாஸ்காவை…

ஜம்மு-காஷ்மீரில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர் அருகே சகுராவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்ட 2 தீவிரவாதிகளும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்புடன் தொடர்புடையவர்கள் தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனாவுக்கு உலக அளவில் 57,42,987 பேர் பலி

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 57.42 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 57,42,987பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 39,12,56,301 பேர்…

அனைத்து கொவிட் கட்டுப்பாடுகளையும் நீக்கும் முதல் நாடு

ஐரோப்பிய நாடான டென்மார்க்கில் அனைத்து கொவிட் கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அரசாங்கத்தின் கூற்றுப்படி, கொரோனா வைரஸ் இனி சமூக ரீதியாக முக்கியமான நோயாக கருதப்படவில்லை…

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை எதிர்பாராதவிதமாக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த வாரம் வரையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் 81 தொடக்கம்…