கட்டாய தடுப்பூசியை எதிர்த்து வாகனங்களுடன் கண்டன பேரணி
கனடா தலைநகரில் கொவிட்–19 தடுப்பூசி கட்டாயமாக்கப்படுவதற்கும் வைரஸ் கட்டுப்பாடுகளுக்கும் எதிர்ப்புத் தெரிவித்து நூற்றுக்கணக்கான கனரக வாகனங்கள் கண்டன பேரணியில் ஈடுப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த மாத…
வட கொரியாவில் மிகப்பெரிய ஏவுகணை சோதனை
2017ஆம் ஆண்டுக்குப் பின்னர் மிகப்பெரிய ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியுள்ளது. இந்த மாதத்தில் இது 7வது சோதனையாகும். வடகொரியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் இன்று இந்த சோதனை…
தடுப்பூசிகள்மூலம் தடுக்கக்கூடிய 21 நோய்கள்
நோய் பாதிப்பில் இருந்து குடும்பத்தினரை காத்துக் கொள்ள பொதுமக்கள் சுகாதாரப் பணியாளர்களை அணுகுமாறு உலக சுகாதார அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் இருந்து செயல்படும்…
ஆபிரிக்க நாடுகளை தாக்கிய அனா புயல்
தெற்கு ஆபிரிக்க நாடுகளை அனா எனும் வெப்ப மண்டலப் புயல் தாக்கியதை தொடர்ந்து பெய்ய மழை வெள்ளத்தால் 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. தீவு…
வுஹானிலிருந்து எச்சரிக்கை : NeoCov புதிய திரிபு
உலகமே தற்போது கொவிட் தொற்றுநோய்க்கு எதிராக தொடர்ந்து போராடி வரும் நிலையில், வுஹானைச் சேர்ந்த சீன விஞ்ஞானிகள் குழு NeoCov என்ற புதிய கொரோனா வைரஸ் பரவுவதாகவும் இது அதிக…
பக்தாத் விமான நிலையத்தை தாக்கிய 6 ரொக்கெட்டுகள்
ஈராக் பக்தாத் விமான நிலையத்தை 6 ரொக்கெட்டுகள் வீசப்பட்டு விமான நிலையம் சேதமாகியுள்ளதாக ஈராக் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவில் 9 இலட்சத்தை கடந்தது கொரோனா உயிரிழப்புகள்
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,90,531 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும்,…
டோங்கோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
டோங்கோவின் பங்காய்க்கு வடமேற்கில் 219 கிலோ மீற்றர் தொலைவில் 6.2 ரிச்டெர் அளவிலான நிலநடுக்கம் நேற்று ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் 14.5…
குறைந்த வருமானம் ஈட்டும் நாடுகளுக்கு இலவசமாக பைஃசர் தடுப்பூசி
குறைந்த வருமானம் ஈட்டும் நாடுகளுக்கு இலவசமாக மேலும் 500 மில்லியன் பைஃசர் தடுப்பூசிகளை இம்மாதம் முதல் வழங்கவுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்கா ஏற்கனவே உலகளாவிய ரீதியில் 112…
உக்ரேன் மீது ரஷ்யா தாக்கினால் புட்டினுக்கு எதிராக தனிப்பட்ட தடை
உக்ரேன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தினால், அந்நாட்டு அதிபர் விளாதிமிர் புதின் மீது தனிப்பட்ட தடைகளை விதிக்க அமெரிக்கா பரிசீலிக்கும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்…
