ரஷ்யாவை மீண்டும் எச்சாிக்கும் அமெரிக்கா!
யுக்ரைன் மீது ரஷ்யா ஆக்கிரமிப்பு நடவடிக்கை மேற்கொண்டால், ரஷ்ய ஜனாதிபதி மீது தனிப்பட்ட பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. எனவே குறித்த திட்டத்தினை ரஷ்யா…
தனது திருமணத்தை நிறுத்திய நியூசிலாந்து பிரதமர்
கொவிட் ஒமிக்ரோன் கட்டுப்பாடுகள் காரணமாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் தனது திருமணத்தை இரத்து செய்துள்ளார். நியூசிலாந்தில் ஒமிக்ரோன் சமூகப் பரவலைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ள…
கொரோனா – இந்தியா, இத்தாலியில் தொடர்ந்து உச்சம்!
சீனாவின் வுகான் நகரில் 2019ம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 221 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.கொரோனாவை கட்டுப்படுத்த…
அமெரிக்காவில் ஒரே நாளில் 5.98 லட்சம் பேருக்கு கோவிட்
இன்றைய காலை நிலவரப்படி, உலகில் 34.27 கோடி பேருக்கு கோவிட் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 55.92 லட்சம் பேர் கோவிட்டால் உயிரிழந்துள்ளனர். உலகில் 27.62 கோடி பேர்…
2024 லும், துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ்
2024-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் நான் மீண்டும் போட்டியிட்டால், துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் இருப்பார் என அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின், 46வது…
உக்ரைன் மீது போர் தொடுத்தால் ரஷ்யாவுக்கு பேரழிவு: பைடன்
உக்ரைன் மீது போர் தொடுக்கும் நடவடிக்கையை ரஷ்யா கைவிட வேண்டும்; இல்லையெனில் ரஷ்யா பேரழிவை சந்திக்கும்,” என, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார். கிழக்கு ஐரோப்பாவைச்…
பூஸ்டர் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே அனுமதி
கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்தவர்கள் இரண்டு வாரங்களுக்கு பிறகே அரபு அமீரகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரபு அமீரகம் வருபவர்கள் கட்டாயம் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தியிருக்க…
உலகின் மிக வயதான மனிதர் 112 வயதில் காலமானார்
ஸ்பெயினைச் சேர்ந்த Saturnino de la Fuente García தனது 112 வயதில் தனது இல்லத்தில் காலமானார் இந்தச் செய்தியை மூத்த முதுமை மருத்துவ ஆலோசகர் ராபர்ட்…
கனடா பிரஜைகளுக்கு பயண எச்சரிக்கை
இலங்கை பயணிக்கவுள்ள தமது நாட்டு பிரஜைகளுக்கு கனடா பயண எச்சரிக்கை விடுத்துள்ளது, இலங்கைக்கான பயண ஆலோசனையில் கனடா இதனை தெரிவித்துள்ளது. இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக உணவுப்…
150 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தடை விதித்த ஹாங்காங்
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அதிக ஆபத்தில் இருப்பதாகக் கருதப்படும் சுமார் 150 நாடுகளிலிருந்து வரும் போக்குவரத்து விமானங்களை ஹாங்காங் ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைக்கவுள்ளதாக சர்வதேச…
