அவுஸ்திரேலிய அணிக்கு 155 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!

உலகக்கிண்ண இருபதுக்கு20 தொடரின் 22ஆவது போட்டியில் அவுஸ்திரேலிய அணிக்கு 155 ஓட்டங்களை இலங்கை அணி வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய…

வர்த்தக நாமத்தை மாற்றியமைத்தது முகநூல்

முகநூல் நிறுவனம் தனது வர்த்தக நாமத்தை “மெட்டா” என மாற்றியமைத்துள்ளது. எனினும் அதன்  தளங்களான முகநூல், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றுக்கு இந்த பெயர் மாற்றம் பொருந்தாது என…

130 ஓட்டங்களால் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி!

இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர் 12 சுற்றின் குழு 2 இற்கான இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 130 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. போட்டியில் நாணய…

துருக்கியிலுள்ள வெளிநாட்டு தூதுவர்கள் 10 பேரை நாடு கடத்த தீர்மானம்

துருக்கியில் நிலைகொண்டுள்ள வெளிநாட்டு தூதுவராலயங்களை சேர்ந்த 10 தூதுவர்களை நாடு கடத்த துருக்கிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அமெரிக்கா, ஜேர்மன் உள்ளிட்ட 10 நாட்டு தூதுவர்களை வெளியேற்றுமாறு துருக்கி…

குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை நோக்கி புறப்பட்டது இலங்கை விமானம்

இந்தியாவின் குஷிநகர் சர்வதேச விமான நிலையம் இன்று (20) பிரதமர் நரேந்திர மோடியினால் திறந்து வைக்கப்படவுள்ளது. இதற்கான முதலாவது விமானம் இலங்கையிலிருந்து இன்று (20) அதிகாலை 5.20…

அமெரிக்காவின் முன்னாள் வெளிவிவகாரச் செயலாளர் கொரோனோவுக்கு பலி

ஆபிரிக்க இனத்தவரான அமெரிக்காவின் முதலாவது வெளிவிவகாரச் செயலாளாரின் மறைவுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உட்பட பல அரசியல் தலைவர்கள் தமது அஞ்சலிகளை தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் படைத்துறையில்…

புலம்பெயர் தொழிலாளர்கள் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை

காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கியிருந்த பகுதியில் ஆயுததாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 2 புலம்பெயர் தொழிலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்திய படையினருக்கும்…

ஷியா முஸ்லிம்களுக்கு ஐஏஸ் எச்சரிக்கை

ஷியா முஸ்லிம்கள் அனைத்து இடங்களிலும் குறிவைக்கப்படுவார்கள் என்று ஐஏஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆப்கனில் குண்டுஸ் பகுதியில் மசூதி ஒன்றில் சில நாட்களுக்கு முன்னர் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில்…

90 வயதில் விண்வெளி சென்று சாதனை படைத்த வில்லியம் சாட்னர்

உலகப் புகழ்பெற்ற ஸ்டார் ட்ரெக் தொலைக்காட்சி தொடரில் நடித்த வில்லியம் சாட்னர், விண்வெளிக்கு சென்ற அதிகூடிய வயதுடைய நபர் என்ற சாதனையை தனதாக்கிக் கொண்டுள்ளார். 90 வயதான சாட்னரை தாங்கிச்…

நேபாளத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 28 பேர் பலி

நேபாளத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 28 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், இந்த விபத்தினால் பெரும்பாலானோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நேபாளத்தின் முகு மாவட்டத்தில், நேற்று பயணித்த…