கூகுள் நிறுவனம் மீது வழக்கு தொடர நடவடிக்கை

இணையதள விளம்பர வர்த்தக நடவடிக்கையில் சட்டவிரோத நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளமை தொடர்பில் கூகுள் நிறுவனம் மீது வழக்கு தொடரவுள்ளதாக அமெரிக்காவின் பல மாநிலங்கள் அறிவித்துள்ளன. அமெரிக்காவின் டெக்ஸாஸ் தலைமையிலான…

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் 2 மாதங்களுக்கு மது அருந்தக் கூடாது

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்பவர்கள், அடுத்த 2 மாதங்களுக்கு மது அருந்தக் கூடாது என ரஷ்ய விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றுக்கு,…

பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை: மஹா அமைச்சரவை

பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கும் புதிய சட்டத்திருத்த மசோதாவிற்கு மஹாராஷ்டிர அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாடு முழுவதும்…

விவசாயிகள் போராட்டம் இந்திய – பாக்கிஸ்தான் பிரச்னை – போரிஸ் ஜான்சன்

டில்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் தொடர்பாக, இங்கிலாந்து பார்லி.,யில் பிரதமர் போரிஸ் ஜான்சன், இந்தியா – பாகிஸ்தான் பிரச்னை என தவறாக பதில் அளித்தது அதிர்ச்சியையும்,…

ஏலியன்களுடன் அமெரிக்க அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது

ஏலியன்கள் இருப்பது உண்மை என்றும், அது பற்றி அமெரிக்க அதிபர் டிரம்புக்கு தெரியும். அவர்கள் இருப்பதை இரகசியமாக வைத்திருக்கிறார்கள் என இஸ்ரேலின் முன்னாள் விண்வெளி பாதுகாப்புத் துறை…

5 நிமிடத்தில் கொரோனாவை கண்டறியலாம்; இந்திய வம்சாவளி விஞ்ஞானி சாதனை

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி விஞ்ஞானி தலைமையிலான விஞ்ஞானிகள், 5 நிமிடத்திலேயே கொரோனாவை கண்டறியும் சோதனை ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். உலகளவில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்றால், பல கோடி…

ஈரானியஅணுசக்தி திட்டத்தின் தலைமை விஞ்ஞானி சுட்டுக் கொலை

ஈரானிய நாட்டின் அணுசக்தி திட்டத்தின் தலைமை விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிஸாதேவை தீவிரவாதிகள் குழு துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளது. ஈரானிய நாட்டின் அணுசக்தித்துறை திட்டங்களின் மூளையாக ஃபக்ரிஸாதே இருந்ததாக…

இலங்கையில் இனப்படுகொலையை தடுக்க ஐ. நா. தவறிவிட்டது- ஒபாமா

இலங்கை போன்ற இடங்களில் இனப் படுகொலைகளைத் (ethnic slaughter) தடுக்க ஜக்கிய நாடுகள் சபை தவறிவிட்டது.” “உறுதியளிக்கப்பட்ட நிலம்” (A Promised Land) என்னும் தனது நினைவுத்…

சீனாவின் கொரோனா தடுப்பூசியும் பாதுகாப்பானது

சீனாவின் சினோவேக் பையோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி 18 முதல் 59 வயதுடைய நபர்களிடையே வைரசுக்கு எதிரான நோய் எதிர்ப்பாற்றலை தூண்டுவதாக லான்செட் ஆய்விதழில் கூறப்பட்டுள்ளது….

பைடன் அமைச்சரவையில் விவேக்மூர்த்தி, அருண் மஜூம்தாருக்கு இடம்?

அமெரிக்க அதிபராய் தேர்வாகியுள்ள ஜோ பைடன் அமைச்சரவையில், இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் மூர்த்தி மற்றும் அருண் மஜூம்தாருக்கு இடமளிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக…