இந்தியாவுடன் உறவு; தாலிபான் தலைவர் விருப்பம்

‘இந்தியாவுடனான கலாசாரம், பொருளாதாரம், அரசியல் மற்றும் வர்த்தக உறவை முன்பை போலவே தொடர விரும்புகிறோம்,” என, தலிபான் அமைப்பின் முக்கிய தலைவரான ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டேனக்சாய்…

சிங்கத்தை விரட்டி சிறுவனை மீட்ட தாய்

அமெரிக்காவில் சிறுவனை துாக்கிச் சென்ற சிங்கத்தை, கையால் அடித்து விரட்டிய தாய்க்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சலஸ் அருகே உள்ளது கலாபசாஸ்…

தலிபான்களை பேட்டி கண்ட முதல் பெண் பத்திரிகையாளர் ஆப்கனில் இருந்து வெளியேறினார்

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாத அமைப்பு ஆட்சியைப் பிடித்து சர்வாதிகார ஆட்சி நடத்தி வருகிறது. இதனை அடுத்து அந்நாட்டில் உள்ள மூத்த பத்திரிகையாளர்கள், விளையாட்டு வீரர்கள், இசைக்கலைஞர்கள், விளம்பர…

வடகொரியாவின் யோங்பியோன் அணு உலை மீள ஆரம்பம்

வடகொரியா தமது யோங்பியோன் அணு உலையை மீள ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் சபையின் அணு நிறுவனம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அணுவாயுதங்களுக்கு…

மரணம், சிறை, வெற்றி பிரேசில் அதிபர் விரக்தி

“மரணம், சிறை அல்லது வெற்றி,” என, அடுத்த ஆண்டு நடக்கவுள்ள அதிபர் தேர்தல் குறித்து பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ கூறியுள்ளார். தென் அமெரிக்க நாடான பிரேசிலின்…

ஏமனில் தாக்குதல் 30 வீரர்கள் பலி

மத்திய கிழக்கு நாடான ஏமனில் ராணுவ தளம் மீது ஏவுகணை மற்றும் ‘ட்ரோன்’ ஆகியவை வாயிலாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 30 வீரர்கள் உயிரிழந்தனர். ஏமன்…

தற்கொலை படை தாக்குதல் முறியடிப்பு

காபூல் விமான நிலையத்தை நோக்கி வாகனத்தில் வந்த தற்கொலைப் படையினர், அமெரிக்க ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து, அமெரிக்கா உள்ளிட்ட…

30 ஆயிரம் அடி உயரத்தில் குழந்தை பெற்ற ஆப்கன் பெண்

ஆப்கானிஸ்தானில் இருந்து அகதிகளை ஏற்றிச் சென்ற விமானம், 30 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும்போது, அதிலிருந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய…

காபூல் விமான நிலையத்திற்கு அருகில் ரொக்கெட் தாக்குதல்!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பாரிய குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஆப்கானில் குண்டுத் தாக்குதல் இடம்பெறலாம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் எச்சரிக்கை விடுத்து சில…

காபூல் விமான நிலையத்தில் மற்றுமொரு தாக்குதல் நடத்தப்படலாம் என எச்சரிக்கை

காபூல் விமான நிலையத்தில் மற்றுமொரு தாக்குதல் நடத்தப்படலாம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளார். இராணுவ தளபதியினால் இது தொடர்பான தகவல்கள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆப்கானிஸ்தானிலுள்ள…