ரஷ்யாவில் வெடித்து சிதறிய ஹெலிகொப்டர்

ரஷ்யாவின் பெலுகா மலைப்பகுதியில் சுற்றுலா ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகி, வெடித்துச் சிதறியதில் 10 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த விமானம் 13 பயணிகளுடன் பெலுகா…

உலகிலேயே அதிக வெப்பமான மாதமாக ஜூலை பதிவு

வெப்ப அலைகளுக்கு மத்தியில், ஜூலை உலகின் மிக வெப்பமான மாதமாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த மாதம் மிகவும் சூடாக உள்ளதாகவும், இன்னும் சில நாட்களில்…

ரஷ்யாவுக்கு உதவும் சீனா – அமெரிக்க உளவுத்துறை அறிக்கை வெளியீடு

உக்ரைனுக்கு எதிராக போரில் ஈடுபட்டுள்ள ரஷ்யாவுக்கு இராணுவச் சாதனங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை சீனா அளித்து வருவதாக அமெரிக்க உளவுத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்குலக நாடுகள் ரஷ்யாவுடன்…

பிலிப்பைன்ஸில் படகு கவிழ்ந்து விபத்து – 26 பேர் பலி

பிலிப்பைன்ஸ் நாட்டில் கடலில் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 26 பேர்  உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா அருகே அந்தப் படகு சென்று கொண்டிருந்த போது,…

சிங்கப்பூரில் முதல்முறையாக ஒரு பெண்ணுக்கு மரண தண்டனை விதிப்பு

சிங்கப்பூரில் கடந்த 20 ஆண்டுகளில் முதல்முறையாக ஒரு பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாக மனித உரிமை வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். 2018 ஆம் ஆண்டு 30 கிராம்ஹெராயின்…

பாடசாலைகளில் ஸ்மார்ட்போன்களுக்கு உலகளாவிய தடை விதிக்க யுனெஸ்கோ அழைப்பு விடுப்பு

பாடசாலைகளில் ஸ்மார்ட்போன்களுக்கு உலகளாவிய தடை விதிக்க யுனெஸ்கோ அழைப்பு விடுத்துள்ளது. யுனெஸ்கோவின் கல்வி தொழில்நுட்பம் குறித்த அறிக்கை, பாடசாலைகளில் தொழில்நுட்பம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை கவனமாக பரிசீலிக்குமாறு…

ஈக்வடாரில் சிறைச்சாலை கைதிகளுக்கிடையில் மோதல் – 31 கைதிகள் உயிரிழப்பு

தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் உள்ள சிறைச்சாலையில் கைதிகளுக்கு கைதிகளுக்குஏற்பட்ட மோதல் சம்பவத்தில் 31 கைதிகள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஈக்வடாரின் குவாயாகில் உள்ள சிறைச்சாலையில்…

சூடானில் ஏவுகணைத் தாக்குதல் – 16 பேர் பலி

ஆப்பிரிக்க நாடான சூடானில் இராணுவத்தினருக்கும் துணை இராணுவத்தினருக்குமிடையே பல நாட்களாக மோதல் நிலைமை நிலவி வருகின்றது. இந்தநிலையில் தலைநகர் கார்டூமிற்கு மேற்கே ஒம்துர்மன் நகரில் இராணுவ தளத்தின்…

இந்தோனேசியாவில் டுவிட்டர் முடக்கம்

எலோன் மஸ்கின் சமூக ஊடகத் தளமான X.com எனப்படும் டுவிட்டர் தளமானது இந்தோனேசியாவில் முடக்கப்பட்டுள்ளது. இணையவழி ஆபாச மற்றும் சூதாட்டத்தின் மீதான நாட்டின் கட்டுப்பாடுகளின் கீழ் டுவிட்டர்…

கட்டுப்பாட்டுக்குள் வந்தது அல்ஜீரிய காட்டுத் தீ

அண்மைய நாட்களில் அல்ஜீரியாவின் பெரிய பகுதிகளில் காட்டுத் தீ பரவியதையடுத்து ஏறக்குறைய 34 பேர் கொல்லப்பட்டதுடன்  ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர். தற்போது தீ கட்டுப்பாட்டுக்குள் வந்ததையடுத்து, தீயில் கருகிய…