வேக கட்டுப்பாட்டை இழந்து கடலில் விழுந்த விமானம் – இங்கிலாந்தில் சம்பவம்

இங்கிலாந்தில் வேக கட்டுப்பாட்டை இழந்த சிறிய விமானம் ஒன்று கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. சவுத் வேல்ஸ் பகுதியில் போர்த்காவ்ல் என்ற இடத்தில் இலகு ரக விமானம் ஒன்று…

யுனெஸ்கோவில் மீண்டும் இணையும் அமெரிக்கா

ஐக்கிய நாடுகள் சபையின், கலாசார மற்றும் அறிவியல் நிறுவனமான யுனெஸ்கோவில் மீண்டும் இணைவதற்கு அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. குறித்த தீர்மானம் கடந்த திங்களன்று மேற்கொள்ளப்பட்டது. யுனெஸ்கோ கொள்கை வகுப்பில்,…

சவப்பெட்டியில் இருந்து உயிருடன் எழுந்த மூதாட்டி!

ஈக்குவடார் நாட்டில், இறந்ததாக அறிவிக்கப்பட்ட 76 வயது மூதாட்டியை, சவப்பெட்டியிலிருந்து நான்கு மணிநேரத்தின் பின் உயிருடன் மீட்டுள்ளனர். ஈக்குவடார் நாட்டின் லாஸ் ரியோஸ் மாகாணத்தில் உள்ள மருத்துவமனையில்…

பிடிமானமின்றி 123 மாடி கட்டிடத்தில் ஏற முயன்ற பிரித்தானிய இளைஞர் கைது

உலகின் 6வது மிகப்பெரிய கட்டிடமான, தென்கொரிய தலைநகர் சியோலில் உள்ள 123 மாடிக் கட்டிடத்தில் கயிறு இல்லாமல் ஏற முயன்ற பிரித்தானிய இளைஞரை தீயணைப்பு படையினர் தடுத்து…

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உலகையே மாற்றவல்லது – ரிஷி சுனக்!

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது, உலகையே மாற்றவல்லது என்று பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். லண்டனில் நடைபெற்ற தொழில்நுட்ப வாரக் கருத்தரங்கில் உரையாற்றிய ரிஷி சுனக், சுகாதாரம்,…

தென்னாப்பிரிக்காவில் நிலநடுக்கம்

தென்னாப்பிரிக்காவின் மிகப்பெரிய நகரமான ஜோகன்னஸ்பர்க்கில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 2:38 மணிக்கு 5.0 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. ஜோகன்னஸ்பர்க்கின் தென்கிழக்கு புறநகரில் உள்ள…

இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி காலமானார்

இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி தனது 86வது வயதில் காலமானார். அவர் மிலனில் உள்ள சான் ரஃபேல் மருத்துவமனையில் இறந்ததாக இத்தாலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடந்த…

பிரித்தானிய சிறுமி பிரான்சில் சுட்டுக் கொலை

பிரான்ஸில் தமது வீட்டுத்தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த பிரித்தானிய குடும்பத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்., அயலவர்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறு காரணமாகவே குறித்த சிறுமி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்….

ரஷ்ய உக்ரைன் படைகளுக்கிடையே தீவிரமடையும் மோதல்கள்!

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை தொடங்கி ஒரு வருடங்களுக்கு மேலாகியுள்ள நிலையில், மேலும் தாக்குதல்கள் தீவிரமடைந்து வருகின்றன. ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கைகளினால் உக்ரைனின் தென்கிழக்கு பகுதிகள் அதிகளவில்…

அவுஸ்திரேலியாவில் பேருந்து விபத்து – 10 பேர் பலி

அவுஸ்திரேலியாவின் ஒயின் பிரதேசத்தின் ஹண்டர் பள்ளத்தாக்கில் நடந்த பயங்கரமான பேருந்து விபத்தானது அனைவரையும் சேகத்துக்குள்ளாக்கியுள்ளது. திருமண நிகழ்வொன்றில் கலந்துவிட்டு திரும்பும்போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்து…