பிரான்ஸின் மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
பிரான்ஸின் சில மாவட்டங்களில் காட்டுத் தீ பரவ ஆரம்பித்துள்ளதால் ஐந்து மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரான்ஸில் காட்டுத் தீ கணிக்கும் கருவி நிர்மாணிக்கப்பட்டதன் பின்னர்…
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் சூறாவளி- பலர் பாதிப்பு
அமெரிக்காவின் வடக்கு டெக்சாஸ் நகரத்தின் வழியாக வீசிய சூறாவளியால், பல மாகாணங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. நேற்று, உள்ளூர் நேரப்படி 5.00 மணியளவில் சூறாவளி தாக்கியதாக தேசிய வானிலை சேவை…
கனடாவில் டிரக்-பேருந்து விபத்து – 15 பேர் பலி
கனடாவில் டிரக் வண்டியும் பேருந்தும் மோதியதில் 15 பேர் இறந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த விபத்து நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மணிடோபா மாகாணத்தில் முதியோர்களை…
வடக்கு பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம்
பிலிப்பைன்ஸின் பிரதான தீவில் 6.3 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடலில், 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்திற்குப் பின்னர், உயிரிழப்புக்களோ, பெரியசேதங்களோ ஏற்படவில்லை…
ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சுட்டுக்கொலை
ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவரும் அவரது உதவியாளரும் பிலிப்பைன்ஸ் இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பானது பிலிப்பைன்ஸில் அபு சயாப் என்ற…
மாலியில் பேருந்து விபத்து – 15 பேர் உயிரிழப்பு
மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் கால்நடைகளை ஏற்றிக் கொண்டு சென்ற லொறி மீது, இரண்டு பேருந்துகள் ஒன்றன்பின் ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று காலை, மாலியின்…
கிறீஸ் படகு விபத்து- 79 பேர் பலி
லிபியாவிலிருந்து இத்தாலிக்கு 400 அகதிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று கடலில் கவிழ்ந்ததில் 79 பேர் உயிரிழந்துள்ளதாகவும், விபத்திலிருந்து நூற்றுக்கணக்கானோர் காப்பாற்றப்பட்டதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன….
சீனாவில் அதிகரித்துள்ள வேலையின்மை வீதம்!
சீனாவில் 16-24 வயதுக்குட்பட்டவர்களுக்கான வேலையின்மை வீதம் ஏப்ரல் மாதத்தில் 20.4 சதவீதமாக உயர்ந்துள்ளது என அந்நாட்டு உத்தியோக பூர்வமான புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன. 1.6 மில்லியன் மாணவர்கள் கல்லூரி…
நைஜீரிய படகு விபத்தில் நூற்றுக்கணக்கானோர் பலி!
நைஜீரியாவின் வடக்கு நைஜர் மாகாணத்தில் இடம்பெற்ற படகு விபத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு நைஜர் மாகாணத்தில் உள்ள எக்போடி கிராமத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில்…
உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்! நிபந்தனையுடன் புடின் அறிவிப்பு
உக்ரைனுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயாராக இருப்பதாகவும் அவ்வாறு பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டுமாயின் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதனை மேற்கத்திய நாடுகள் நிறுத்த வேண்டும் என்றும் ரஷ்ய அதிபர்…