பாகிஸ்தானில் அக்டோபர் மாதம் வரை பொதுத்தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை!
பாகிஸ்தானில் அக்டோபர் மாதம் வரை பொதுத்தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை என பாக். தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சுதந்திரமான, நேர்மையான மற்றும் வெளிப்படையான தேர்தல்களை உறுதி செய்ய…
ரஷ்யா மீது மேலும் பொருளாதார தடை
ரஷ்யாவுக்கு எதிராக மேலும் புதிய பொருளாதார தடைகளை விதிக்கவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ரஷ்ய அரச அதிகாரிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் அரச நிறுவனங்களை இலக்குவைத்து இந்த வார…
பாக்.இடைக்கால பிரதமராக குல்சார் அகமது நியமனம்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம், அந்நாட்டு பார்லிமென்டில் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, அந்நாட்டு அதிபர் பார்லிமென்டை கலைத்ததுடன், 90 நாட்களுக்குள் தேர்தல் நடத்தவும்…
சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று
சீனாவின் ஷாங்காய் நகரில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால், அங்கு ஆயிரக்கணக்கான சுகாதார பணியாளர்கள் மற்றும் ராணுவத்தினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சீனாவின் வுகான் நகரில் கடந்த…
மத்திய தரைக்கடலில் படகு கவிழ்ந்து 100 பேர் பலி
ஆப்ரிக்க நாடுகளில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு மத்திய தரைக்கடல் வழியாக படகில் சென்ற போது நேரிட்ட விபத்தில் 100 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அல்ஜீரியா, லிபியா போன்ற…
காதர்களின் வலையில் 159 கிலோ எடை கொண்ட வாழும் டைனோசர்
கனடாவில் பொழுது போக்குக்காக ஆற்றில் மீன்பிடித்துக் கொண்டிருந்த காதர்களின் வலையில் 159 கிலோ எடை கொண்ட வாழும் டைனோசர் என அழைக்கப்படும் ஸ்டர்ஜன் மீன் சிக்கியது….
இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. பாகிஸ்தான் தேசிய சபையில் கருத்து…
வீட்டு பிராணிகளுக்கு முகாம் அமைத்த தம்பதியினர்!
போர் நடந்து வரும் உக்ரைன் நாட்டில் 30 லட்சத்திற்கும் மேலானவர்கள் அகதிகளாக சென்றுள்ளதாக ஐ .நா., புள்ளி விவர அறிக்கை தெரிவிக்கிறது. இவர்கள் உடமைகளை கொண்டு செல்லவே…
பேச்சுவார்த்தையில் பங்கேற்ற 3 பேரின் உடலில் விஷம்..!
உக்ரைன் சார்பில் அமைதி பேச்சுவார்த்தையில் பங்கேற்ற தொழிலதிபர், எம்பி உள்ளிட்ட 3 பேரின் உடலில் விஷத்தன்மை உள்ளதால், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அமெரிக்காவிற்குள்…
ஆப்கானிஸ்தானில் தாடி இல்லை என்றால் அனுமதி இல்லை!
ஆப்கானிஸ்தானில் தாடி இல்லாத அரச ஊழியர்கள், அலுவலகங்களுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என தலிபான்கள் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் ஆட்சி பொறுப்புக்கு வந்ததில் இருந்தே தாலிபான்கள் பொதுமக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து…
