உக்ரேனிய குழந்தைகளில் மூன்றில் இரண்டு பங்கினர் இடப்பெயர்வு
உக்ரேனில் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பிலிருந்து 6 வாரங்களில் உக்ரேனிய குழந்தைகளில் மூன்றில் இரண்டு பங்கினர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர் என்று ஐ.நாவின் குழந்தைகளுக்கான அமைப்பான யுனிசெப் (UNICEF)…
வீழ்ச்சியடையும் உக்ரேன் பொருளாதாரம்
போரின் விளைவாக இந்த ஆண்டு உக்ரேனின் பொருளாதாரம் 45% வீழ்ச்சியடையும் என்று உலக வங்கி எதிர்பார்க்கிறது. கிழக்கு ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியா முழுவதும் கொவிட்-19 தொற்றுநோயால்…
புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப்
பாகிஸ்தானின் புதிய பிரதமராக நவாஸ் ஹெரீப்பின் சகோதரர் ஷாபாஸ் ஷெரீப் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான்கான் நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் பதவி இழந்ததை…
பிரித்தானிய பிரதமரை சந்தித்த உக்ரைன் ஜனாதிபதி
பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜொன்ஸன் உக்ரைனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். அத்துடன், அவர் யுக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் ஸெலென்ஸ்கியை சந்தித்து, பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். பிரித்தானியாவுக்கான உக்ரைன் தூதரகத்தில் இந்த…
அமெரிக்க ஓவிய கண்காட்சியில் இடம்பெற்ற தமிழரின் ஓவியம்!
அமெரிக்க ஓவிய கண்காட்சியில் தமிழர் வரைந்த சிவன் மற்றும் பெரியார் படங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் ஸ்டுடியோ 103 எனும் கண்காட்சி மையத்தில்…
ரஷ்யா நீக்கத்திற்கு உக்ரைன் அதிபர் வரவேற்பு
ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷ்யா நீக்கப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, இதற்கு ஆதரவு அளித்த உலக நாடுகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார். நேட்டோவில்…
எங்களுக்கும் பெரிய இழப்பு; ரஷ்யா ஒப்புதல்
உக்ரைன் மீதான போரால் தங்களுக்கும் பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாக ரஷ்யா ஒப்புக்கொண்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஒரு 40 நாட்களுக்கும் மேலாக தொடர் தாக்குதலை நடத்தி…
பெரும்பான்மை இழந்தது இஸ்ரேல் அரசு
இஸ்ரேல் அரசில் இருந்து கூட்டணி கட்சி உறுப்பினர் ஒருவர் ஆதரவை திரும்ப பெற்றதை அடுத்து பிரதமர் நப்டாலி பென்னட் தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது. மத்திய கிழக்கு…
ஷாங்காய் தனிமை முகாமில் பெற்றோருக்கு அனுமதி
சீனாவின் ஷாங்காயில், கடும் எதிர்ப்பு எழுந்ததை தொடர்ந்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமை முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள குழந்தைகளுடன் பெற்றோரும் இருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நம் அண்டை நாடான சீனாவில்,…
ஆஸ்கர் அகாடமி கூட்டத்தில் நடிகர் வில் ஸ்மித்துக்கு தடை விதிப்பு!
ஆஸ்கர் விருது விழாவின் நிகழ்ச்சி தொகுப்பாளரை அறைந்த நடிகர் வில் ஸ்மித்துக்கு தடை விதிப்பது குறித்து நாளை முடிவு எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் உள்ள…
