நபர் ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை!
எம்பிலிபிட்டிய, வீரசிங்கபுர பகுதியில் நபர் ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். வீரசிங்கபுர, எம்பிலிபிட்டிய பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்….
இன்றும் தொடரும் வைத்தியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு!
நாடளாவிய ரீதியிலுள்ள அரச வைத்தியசாலைகளில் உள்ள வைத்தியர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் இன்றைய தினமும் (24) தொடர்வதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இலவச சுகாதார சேவை…
இன்றைய வானிலை அறிக்கை!
வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும். வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் சில…
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் இயல்பு வாழ்க்கையை வழமைக்குக் கொண்டுவருவதற்காக புதிய சுற்றறிக்கை!
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் இயல்பு வாழ்க்கையை வழமைக்குக் கொண்டுவருவதற்காக புதிய சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 2025 டிசம்பர் 05 ஆம் திகதியிட்ட 08/2025 இலக்க வரவு செலவுத்…
‘Rebuilding Sri Lanka’ நிதியத்தின் தற்போதைய நிலை!
நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை தாக்கத்திலிருந்து மீண்டும் கட்டியெழுப்புவதற்காக அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்தின் தற்போதைய நிலை குறித்து நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி…
முன்னாள் அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்!
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு கொழும்பு நீதவான்…
முன்னாள் அமைச்சின் செயலாளரும் பணிப்பாளர் நாயகமுமான அனுஷ பெல்பிட்ட கைது!
முன்னாள் அமைச்சின் செயலாளரும் பணிப்பாளர் நாயகமுமான அனுஷ பெல்பிட்ட, இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். நான்கு கோடியே அறுபது இலட்சம் (46 மில்லியன்)…
ராகம நகரத்தை மேம்படுத்த திட்டம்!
ராகம நகரத்தை மையமாகக் கொண்டு பல்வகை போக்குவரத்து மத்திய நிலையம் ஒன்றை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்….
இலங்கைக்கு நவீன சொகுசு மின்சார பேருந்துகளை வழங்குவதற்கு சீனா நடவடிக்கை!
இலங்கைக்கு 100 நவீன சொகுசு மின்சார பேருந்துகளை விரைவாக வழங்குவதற்கு சீனா நடவடிக்கை எடுத்து வருவதாக, இலங்கைக்கான சீனத் தூதுவர் கி ஷென்ஹொங் தெரிவித்துள்ளார். இலங்கையில் எரிபொருள்…
நுவரெலியாவில் குறைந்தபட்ச வெப்பநிலை பதிவு!
இன்று (23) அதிகாலை வேளையில் நாட்டின் குறைந்தபட்ச வெப்பநிலையாக 5.0 பாகை செல்சியஸ் நுவரெலியா வானிலை அவதானிப்பு நிலையத்தில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேபோல், இன்று…
