கொழும்பில் 16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோக தடை!
கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதன்படி, கொழும்பு 11, 12, 13,…
அதிகரிக்கும் இணையத்தள கடன் மோசடிகள் குறித்து அவதானம்!
நாட்டில் இடம்பெற்று வரும் நிகழ்நிலை கடன் மோசடிகள் தொடர்பில் இன்று பாராளுமன்றத்தில் கவனம் செலுத்தப்பட்டது. நிகழ்நிலை கடன் வழங்கல் மோசடிகள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச…
மக்களுக்கு மின் கட்டண நிவாரணம் வழங்க தீர்மானம்!
மக்களுக்கு மின் கட்டண நிவாரணம் வழங்குவதற்கான பிரேரணையை, பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் இன்று கையளிக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அதன்…
இரட்டை வரி தொடர்பான இலங்கை – துருக்கி ஒப்பந்தம்!
வருமான வரிகள் மற்றும் வரி உயர்வு மற்றும் தவிர்ப்பு ஆகியவற்றைத் தடுப்பது தொடர்பான இரட்டை வரி விதிப்பை நீக்குவது தொடர்பாக இலங்கை அரசுக்கும் துருக்கி அரசுக்கும் இடையிலான…
புதிய பாராளுமன்ற உறுப்பினர் பதவிப்பிரமாணம்!
நயன பிரியங்கர வாசலதிலக்க பதுளை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினராக இன்று காலை சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். சமிந்த விஜேசிறி பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா…
அதிகரிக்கவுள்ள கோதுமை மாவின் விலை!
இஸ்ரேல் – காசா மோதல் காரணமாக செங்கடலில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக இலங்கையில் கோதுமை மாவின் விலை எதிர்காலத்தில் பாதிக்கப்படலாம் என அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்…
சுகாதார ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் நிறைவு!
சுகாதார ஊழியர்கள் கடந்த செவ்வாய்கிழமை தொடங்கிய பணிப்புறக்கணிப்பு போராட்டமானது இன்று முடிவுக்கு வந்துள்ளது. வைத்தியர்களுக்கு வழங்கப்படவுள்ள 35,000 ரூபா கொடுப்பனவை தமக்கும் வழங்குமாறு கோரி சுகாதார சேவையின்…
அனைத்து பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கும் திட்டம்!
நாட்டிலுள்ள அனைத்து பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கும் வேலைத்திட்டம் இவ்வருடத்திலிருந்து ஆரம்பிக்கப்படுமென மகளிர், சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா தெரிவித்துள்ளார். ஆண், பெண்…
யாழில் சடலம் மீட்பு – கொலையா தற்கொலையா என விசாரணை!
யாழ்ப்பாணம் – நல்லூர் சட்டநாதர் கோவில் பகுதியில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. ஜெகநாதன் என்ற 61 வயதானவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழப்பு இடம்பெற்று சில தினங்களாகி இருக்கலாம் என்று…
அதிகரிக்கும் மதுபானம் மற்றும் சிகரெட்டின் விலை!
இலங்கையில் இந்த ஆண்டு மீண்டும் மதுபானம் மற்றும் சிகரெட் விலை அதிகரிக்கலாம் என மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் சம்பத் டி சேரம்…
