மீனவர்களுக்கு இலவசமாக மண்ணெண்ணெய் விநியோகம்

சீன அரசாங்கத்திடம் இருந்து இலவசமாகக் கிடைக்கப் பெற்ற மண்ணெண்ணெயினை மீனவர்களுக்குப் பகிர்ந்தளிக்கும் நிகழ்வு நாளை காலை 8 மணியளவில் பாணந்துறை மீன்பிடி வளாகத்தில் இடம்பெறவுள்ளது. கடற்றொழில் அமைச்சர்…