உள்ளூர் கைத்தொழில் வீழ்ச்சியை தடுக்க புதிய தீர்மானம்!
இலங்கையில் கைத்தொழில்களுக்கு பாதுகாப்பு கொள்கையொன்று தொடர்ச்சியாக அமுல்படுத்தப்பட வேண்டுமென கைத்தொழில் அமைச்சர் ரமேஸ் பத்திரன தெரிவித்துள்ளார். கைத்தொழில் துறையை ஊக்குவிப்பதற்காக பாதுகாப்பு கொள்கையை பின்பற்றுவது அவசியமானது. இல்லையெனில்…
