நாடாளுமன்றத்தை மீறிச் செயற்படும் சட்டக்கல்லூரி முதல்வர்; எம்.பி.க்கள் போர்க்கொடி!
மாணவர்களை அவரவர் தாய்மொழியில் பரீட்சை எழுத அனுமதிப்பது தொடர்பாக நாடாளுமன்றம் எடுத்த தீர்மானத்தை மீறிச் செயற்பட்ட சட்டக்கல்லூரி அதிபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என கோரிக்கை…
