டெக்சாஸில் சக்திவாய்ந்த சூறாவளி – நால்வர் பலி

தெற்கு அமெரிக்க மாநிலமான டெக்சாஸில் சக்திவாய்ந்த சூறாவளி தாக்கியதில் நால்வர் உயிரிழந்துள்ளதாகவும் பத்து பேர்காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சூறாவளித் தாக்கமானது , கடந்த புதன்கிழமை இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது….

மெக்சிக்கோவில் அதிகரித்த வெப்பநிலை

மெக்சிக்கோவில் வெப்பநிலை 45 பாகை செல்சியசை தாண்டியிருப்பதால் மக்கள் பெரும் சிரமங்களுக்குள்ளாகியுள்ளனர். வெப்பநிலையில் தாக்கமானது 15 நாட்களுக்கு மேல் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் மக்களுக்கு…

பிரான்ஸின் மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

பிரான்ஸின் சில மாவட்டங்களில் காட்டுத் தீ பரவ ஆரம்பித்துள்ளதால் ஐந்து மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரான்ஸில் காட்டுத் தீ கணிக்கும் கருவி நிர்மாணிக்கப்பட்டதன் பின்னர்…

நாட்டில் பெய்துவரும் கனமழை காரணமாக மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

இன்று நாட்டின் பல்வேறு பாகங்களிலும் கனமழை பெய்துவருவதன் காரணமாக பதுளை, மாத்தறை மற்றும் கேகாலை மாவட்டங்களின் பல பிரதேசங்களுக்குத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மண்சரிவு…

நாட்டின் பல மாவட்டங்களில் கனமழைக்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, கிழக்கு…