தொடரும் மழையுடனான காலநிலை! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் வேளையில் , மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை , மேல், மத்திய, கிழக்கு, தென் மற்றும்…

வவுனியா மக்களுக்கான முக்கிய அறிவித்தல்!

வவுனியா மாவட்டம் மின்னல் தாக்கக்கூடிய சிவப்பு அபாய வலயத்தில் இருப்பதனால் இன்று இரவு 11.30 மணி வரை அப்பிரதேச மக்களைஅவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம்  எச்சரிக்கை விடுத்துள்ளது….

இன்றும் தொடரும் மழையுடனான வானிலை ! பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம்…

குழந்தைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சிறுவர்கள் மத்தியில் பல நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாக சிறுவர் வைத்திய நிபுணர்  தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். குறிப்பாக, ஆஸ்துமா மற்றும்…

100 மில்லிமீற்றருக்கு மேல் கனமழை பெய்யும் என எச்சரிக்கை!

தீவு முழுவதும் செயலில் உள்ள தென்மேற்கு பருவமழை காரணமாக, இலங்கையின் தென்மேற்குப் பகுதியில் நிலவும் மழையுடனான வானிலை நாளை அதிகரிக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் இன்று…

ஹவாய் தீவில் காட்டுத் தீ – மக்களை மீட்கும் பணி தீவிரம்

அமெரிக்க மாகாணமான ஹவாய் தீவுக்கூட்டத்தில் அமைந்துள்ள மெளயி தீவில் காட்டுத் தீ வேகமாக பரவி வருகின்றது. டோரா என்ற சூறாவளி கடுமையாக வீசியதால் தீ வேகமாக பரவியுள்ளது….

சீரற்ற காலநிலையால் கண்டி பிரதான வீதியில் போக்குவரத்து தடை

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி பிரதான வீதியில் சீரற்ற காலநிலை நிலவுவதன் காரணமாக, பலத்த காற்று வீசுவதால், மரமொன்றும் , மின் கம்பமொன்றும் முறிந்து விழுந்துள்ளது. இதனால்…

நாட்டின் பல பகுதிகளில் பலத்தமழை பெய்யக்கூடும்!

தென்மேற்கு பருவமழை செயலில் உள்ளதால் நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று பிற்பகல்…

அமெரிக்காவின் ஆதரவுடன் மலையகத்தில் புதிய பல்கலைக்கழகம்!

அமெரிக்க பல்கலைக்கழகத்தின் ஆதரவுடன் காலநிலை மாற்றத்தை ஆராய்வதற்கான வசதிகளுடன் கூடிய சர்வதேச பல்கலைக்கழகம் ஒன்றினை கொத்மலை பிரதேசத்தில் நிர்மானிப்பதற்கான திட்ட அறிக்கை ஒன்று ஜனாதிபதியின் காலநிலை மாற்றம்…

உலகிலேயே அதிக காற்று மாசு கொண்ட நகரமாக கனடாவின் மாண்டிரியல் பதிவு

காட்டுத்தீயின் தாக்கம் காரணமாக உலகிலேயே அதிக காற்று மாசு கொண்ட நகரமாக கனடாவின் மாண்டிரியல் நகரம் பதிவாகியுள்ளது. சுவிஸ்ஸர்லாந்தை சேர்ந்த IQAir என்ற நிறுவனம், உலகளவில் காற்றின்…