காலி முகத்திடலில் வைத்து கடத்தப்பட்ட இளைஞன் – சந்தேக நபர்களுக்கு நீதிமன்றின் உத்தரவு!

கொழும்பில் இளைஞர் ஒருவரை கடத்தி கப்பம் கோர முற்பட்ட நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேக நபர்களை கொழும்பு கோட்டை நீதிவான்…

பிரான்ஸ் கடற்படை கப்பல் கொழும்பில்

பிரான்ஸ் கடற்படை கப்பலான Dupuy de Lôme உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. Dupuy de Lôme கப்பலானது 102.40மீ நீளமுள்ள மின்காந்த ஆராய்ச்சிக்…

நாட்டில் மின் தடை ஏற்படும் அபாயம் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

இலங்கை மின்சார சபையை விற்பனை செய்யத் தயாராகும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், தொழிற்சங்க நடவடிக்கை ஒன்று முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்சங்க நடவடிக்கை நளைய…

உயர்பீடக் கூட்டத்திற்காக நாளை கூடுகிறது தமிழரசு கட்சி!

தமிழரசுக் கட்சியின் அரசியல் உயர்பீடக் கூட்டம் நாளை திங்கட்கிழமை (19) காலை 10 மணிக்கு இலங்கை தமிழரசு கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தனின் இல்லத்தில் நடைபெறவுள்ளது. இதில்…

தெற்கில் 7 விடுதிகள் சுற்றிவளைப்பு- 32 யுவதிகள் உட்பட 39 பேர் சிக்கினர்!

கல்கிஸை, மாலம்பே, கடுவெல மற்றும் தலங்கம பிரதேசங்களில் ஆயுர்வேத மசாஜ் நிலையங்களாக நடத்தப்பட்ட 7 விபசார நிலையங்களைப் பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர். இதன்போது 32 யுவதிகள் உட்பட 39…

மலையக இரட்டையர்களின் சாதனை பயணம்!

ஹட்டன் பொகவந்தலாவை சேர்ந்த இரட்டையர்களான விக்னேஷ்வரன் மற்றும் தயாபரன் இருவரும் யாழ்ப்பாணத்திலிருந்து காலி வரையிலான 566 கிலோ மீற்றர் தூரத்தை மூன்று நாட்களில் நடந்தே சென்று சாதனை…

கடற்படை அதிகாரி கப்பலில் தூக்கிட்டு தற்கொலை!

இலங்கை கடற்படைக்கு சொந்தமான கப்பலான விஜயபாகுவில் கடமையாற்றிவந்த அதிகாரி ஒருவர், அதே கப்பலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவமொன்று நேற்று(14) இடம்பெற்றுள்ளது. கொழும்பு துறைமுகத்தில் குறித்த…

கொச்சிக்கடை புனித அந்தோனியாரின் 189 ஆவது வருடாந்த திருவிழா இன்று

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் 189 ஆவது வருடாந்த திருவிழா இன்று(13) செவ்வாய்கிழமை இடம்பெறவுள்ளது. காலை 8 மணிக்கு ஆரம்பமாகும் திருவிழா திருப்பலியை கொழும்பு உயர்…

கொழும்பு போர்ட் சிட்டியில் சர்வதேச பல்கலைக்கழகம்!

கொழும்பு துறைமுக நகரத்தில் (Port City) மருத்துவ பீடத்துடன் கூடிய சர்வதேச பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்காக கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு டெண்டர் கோரியுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. மருத்துவ…

தனிப்பட்ட தகராறு காரணமாக ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை..!

தெஹிவளை ஓபன் பகுதியில் தனிப்பட்ட தகராறு காரணமாக கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். அதே பகுதியை சேர்ந்த 69 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக…