அடுத்த இரண்டு வாரங்களுக்கு அவதானமாக இருங்கள்! பொதுமக்களிடம் கோரிக்கை!

கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. இந்நிலையில் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் பருவ மழை…

நாடாளுமன்ற அமர்வு நேரலை!

இலங்கை நாடாளுமன்ற அமர்வு மு.ப. 09.30 மணிக்கு ஆரம்பமாகியுள்ள நிலையில், மு.ப. 09.30 மணி முதல் மு.ப. 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக நேரம்…

ரயில் சேவைகள் பாதிப்பு!

கடலோர ரயில் சேவை மற்றும் பிரதான ரயில் பாதைக்கான ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. மாத்தறையில் இருந்து கொழும்பு கோட்டை புகையிரத…

கொழும்பில் சினிமா பாணியில் நபர் ஒருவர் வெட்டிக்கொலை!

இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் ஒன்று கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாகலகம்…

நாடாளுமன்ற உறுப்பினரின் மகனிடம் கைவரிசையை காட்டிய திருடன்!

பம்பலப்பிட்டி, லெயார்ட்ஸ் வீதியில் காரில் அமர்ந்து இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் புதல்வர் சட்டத்தரணி கவின் ஜயசேகரவிடம் இருந்து பணம் மற்றும் நகை ஆகியன கொள்ளையிடப்பட்டுள்ளன….

குற்றப்புலனாய்வு பிரிவிற்கு அழைக்கப்பட்ட ஊடகவியலாளர் – வெளியானது கடும் கண்டனம்!

ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். ஊடகவியலாளர் கடந்த மே மாதம் 29ஆம் திகதி மருதானை சமூக…

நாய் குறுக்கே பாய்ந்ததில் ஏற்பட்ட விபத்தில் நபர் ஒருவர் பலி!

காலி – கொழும்பு வீதியில் இன்று காலை ஏற்பட்ட விபத்து ஒன்றில் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மகன் காயமடைந்துள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இருவரும் பயணித்த மோட்டார்…

கொழும்பு, களுத்துறை உள்ளிட்ட பகுதிகளில் நிலநடுக்கம்!

இலங்கையின் தென்கிழக்கு கடற்கரையிலிருந்து 1,200 கிலோமீற்றர் தொலைவில் ஆழ்கடலில் 5.8 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த நிலநடுக்கம் களுத்துறை, பாணந்துறை, பம்பலப்பிட்டி…

பாதாள உலகக் குழுவிற்கு எதிரான அதிரடி நடவடிக்கையில் பொலிஸார்!

தென் மாகாணத்தில் விசேட அதிரடிப்படையினர் அடங்கிய குழுவொன்று கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. அதிகளவான துப்பாக்கி சூடுகள் தென் மாகாணத்தில் இடம்பெறுவதாலேயே இவ்வாறு பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது….

யாழ் – கொழும்பு ரயில் சேவையை மீண்டும் ஆரம்பம்!

இடைநிறுத்தி வைக்கப்பட்ட கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான ரயில் சேவையை அடுத்த மாதம் 15 ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிக்கையொன்றில் அறிவித்துள்ளது….