போராட்டத்தில் இறங்கியுள்ள விமான நிலைய ஊழியர்கள்!
கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர்கள் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் இந்த…
நாட்டில் 24 மணித்தியாலங்களில் இருவர் உயிரிழப்பு!
நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் இரண்டு டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 53700 டெங்கு…
மதத் தலங்களுக்கான எல்லை அளவீடுகளுக்குத் தயாராகும் அரசாங்கம்!
நாட்டின் ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர்களின் எல்லைக்குள் இருக்கக்கூடிய வழிபாட்டுத் தலங்களுக்கான அளவீடுகளைத் தயாரிக்க இலங்கை அரசாங்கம் எதிர்பார்த்திருப்பதாக புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் தெரிவித்துள்ளார்….
மிக வேகமான மீட்சியில் இலங்கை – உலக வங்கியின் அறிவிப்பு!
இலங்கை பொருளாதார மீட்சியில் விரைவான முன்னேற்றம் கண்டுள்ளது என உலக வங்கி தெரிவித்துள்ளது. மேலும் இலங்கை சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது எனவும் உலக வங்கியின் இலங்கைக்கான…
தமிழத்தேசிய கட்சிகள் மற்றும் ஜூலி சங் இடையே முக்கிய சந்திப்பு!
இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் ஜூலி சங்கிற்கும் தழிழ் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன் போது, உண்மை, நல்லிணக்கம் மற்றும் வடக்கு கிழக்கு பகுதிகளின்…
பதின்ம வயதுச் சிறுமி மாயம்
கொழும்பில் வீட்டிலிருந்து வெளியேறிய சிறுமி மாயமான சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. கொழும்பு – தெமட்டகொட பகுதியில் 17 வயது சிறுமியொருவர் நேற்றைய தினம் காணாமல்போயுள்ளதாக அவரது…
28 மில்லியன் பெறுமதியான தங்க நகைகளுடன் வர்த்தகர்கள் இருவர் கைது
28 மில்லியன் ரூபா பெறுமதியான நகைகளை கடத்த முற்பட்ட வர்த்தகர்கள் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இன்று காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது…
இன்றைய தங்க நிலவரம்
தங்கத்தின் விலையானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று கொழும்பு செட்டியார்த் தெருவில் அதிகரித்துள்ளது. மேலும் ஒரு அவுன்ஸ் தங்கம் 14 டொலர்களால் அதிகரித்து 1925.89 டொலர்களாக விற்பனையாகிறது….
அதிவேக நெடுஞ்சாலை செப்டம்பரில் மக்கள் பாவனைக்கு!
அடுத்த வருடம் செப்டெம்பர் மாத இறுதிக்குள் தூண்களின் ஊடாக நிா்மாணிக்கப்படும் துறைமுக நுழைவு அதிவேக நெடுஞ்சாலை மக்களிடம் கையளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பெருந்தெருக்கள் அமைச்சர் பந்துல குணவர்தன…
தீப்பற்றிய பயணிகள் பேருந்து தொடர்பில் போலி செய்திகள் – சட்ட நடவடிக்கைக்குத் தயாராகும் உரிமையாளர்!
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்றுகொண்டிருந்த அதிசொகுசு பேருந்து புத்தளம் பகுதியில் தீ விபத்தில் முழுமையாக எரிந்தமை தொடர்பாக சில ஊடகங்களும் சமூக வலைத்தளங்களும் விஷமத்தனமான செய்திகளை வெளியிட்டுள்ளதாக…