மழைக்காலத்தில் டெங்கு பரவுவதைத் தடுக்க முக்கிய நடவடிக்கை!
தற்போது நிலவும் சீரற்ற காலநிலையை கருத்தில் கொண்டு டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது தொடர்பில் கவலை வெளியிட்டுள்ள ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும்…
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தரவரிசையில் கண்டி, யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு முன்னிலை!
மொத்தம் 13,588 மாணவர்களுக்கு 2022(2023) கல்விபொது தராதர சாதாரண தரப் பரீட்சையில் 9 பாடங்களுக்கும் அதிவிசேடசித்தி கிடைத்துள்ளது. கண்டி மகாமாயா பெண்கள் பாடசாலையைச் சேர்ந்த சமாதி அனுராதா…
மண்சரிவில் சிக்கி நபர் ஒருவர் பலி!
கண்டி – கொழும்பு வீதியில் பேராதனை நகரில் ஏற்பட்ட மண்சரிவில் 4 கடைகள் சேதமடைந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு ஏற்பட்ட மண்சரிவில் கடை ஒன்றில் இருந்த…
யாழில் தனியார் விடுதியில் இருந்து மீட்கப்பட்ட சடலம்!
யாழிலுள்ள தனியார் விடுதியொன்றில் இருந்து ஆணொருவரின் சடலம் இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னிலங்கையைச் சேர்ந்த லால் பெரேரா வயது 61 என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர்…
கொழும்பில் இன்று 10 மணிநேர நீர் வெட்டு!
கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் 10 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது….
ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு லோட்டஸ் வீதி தடைப்பட்டுள்ளது!
ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கொழும்பு கோட்டை லோட்டஸ் வீதி தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த வீதியானது வாகனப் போக்குவரத்துக்காக முற்றாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த ஆர்ப்பாட்ட பேரணியை…
மின்சார நுகர்வோர் சங்கத்தின் செயலாளர் அதிரடிக் கைது – கொழும்பு – திவுலப்பிட்டி பிரதான வீதியில் பதற்றம்!
மின் கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு – திவுலப்பிட்டி பிரதான வீதியில் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் மின்சார நுகர்வோர் சங்கத்தினால் இன்று காலை…
ஆரம்பமானது போராட்டம் – மூடப்பட்டது வீதி!
கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவிற்கு அருகாமையில் மருத்துவ பீட மாணவர்கள் குழு ஒன்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். இதனால், தாமரைத் தடாக சந்தியை அண்மித்துள்ள கொழும்பு கிரீன் பாத்…
புறக்கோட்டை ஆடை வர்த்தக நிலையத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து – காயமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!
இரண்டாம் இணைப்பு கொழும்பு – புறக்கோட்டை – 2ம் குறுக்கு தெருவிலுள்ள ஆடை வர்த்தக நிலையமொன்றில் பரவிய தீயினால் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 21ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு காயமடைந்தவர்களில்…
கோட்டையை பார்வையிடுவதற்கு கட்டணம் – விசனம் வெளியிடும் மக்கள்!
இலங்கையில் சுற்றுலா பயணிகளை அதிகம் கவர்ந்த காலி கோட்டையை பார்வையிடுவதற்கு கட்டணம் அறவிட காலி பாரம்பரிய அறக்கட்டளை மற்றும் மத்திய கலாசார நிதியம் என்பன தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது….