குவைத்தில் தூக்கிலிடப்பட்ட இலங்கையரின் பிரேத பரிசோதனை இன்று

போதைப்பொருள் குற்றச்சாட்டில் குவைத்தில் தூக்கிலிடப்பட்ட இலங்கை பிரஜையின் பிரேத பரிசோதனை இன்று நடைபெறவுள்ளது. முதலில் நேற்று பிரேத பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டிருந்தாலும், சூழ்நிலை சாதகமில்லாததால் பிரேதப் பரிசோதனை…

மொரட்டுவை பல்கலைக்கழக மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்த நபர் கைது!

மொரட்டுவை பல்கலைக்கழக மாணவர்களுக்கு கேரள கஞ்சா விற்பனை செய்த மொரட்டுவை பகுதியை சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பல்கலைக்கழக மாணவர்கள் விரிவுரைகள் முடிந்து…

யாழிலிருந்து அக்கரைப்பற்று சென்ற அரச பேருந்தில் கஞ்சா கடத்தியவர் கைது!

யாழிலிருந்து அக்கரைப்பற்று செல்லும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் கஞ்சாவை கடத்த முயன்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று இடம்பெற்ற இந்த சம்பவத்தில் குறித்த நபரிடமிருந்து…

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக போதை பொருள் கடத்திய நபர்கள் கைது!

இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக அனுமதிப்பத்திரமின்றி  பீடி இலைகளை  சட்டவிரோதமாக கடத்தி வந்த  இருவர் விஜய கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கடற்படையினருக்கு கிடைத்த  இரகசியத் தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட…

நீதிபதி இளஞ்செழியனின் தீர்ப்பு – ஆறு வருடங்களின் பின்னர் மரண தண்டனை!

ஹெரோயின் போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்த குடும்பஸ்தருக்கு வவுனியா மேல் நீதிமன்றில் 6 வருடங்களின் பின் மரணதண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் இன்றைய…

இந்தியாவுடன் இணைந்து சர்வதேச கடற்பரப்பில் தீவிர நடவடிக்கைக்குத் தயாராகும் இலங்கை!

சர்வதேச கடலில் இடம்பெறும் போதைப்பொருள் கடத்தலைக் கட்டுப்படுத்த இந்தியாவுடன் இணைந்து கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். நாடாளுமன்றில் இதுதொடர்பாக இன்று கருத்து…

வெளிநாட்டு பிரஜை ஒருவருக்கு இலங்கையில் மரண தண்டனை!

நைஜீரிய பிரஜை ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதித்துள்ளது. போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பலல்லே இந்த தீர்ப்பை…

மன்னாரில் 92 கிலோ கேரள கஞ்சா மீட்பு!

மன்னார், இலுப்புக்கடவாய் தடாகத்தில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது 30 மில்லியன் ரூபா பெறுமதியான 92 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. வடமத்திய கடற்படை…

பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து போதைப்பொருள் விநியோகம்!

கல்வி கற்கும் மாணவர்களுக்கு நீண்ட காலமாக போதைப்பொருள் வழங்கி வந்ததாக கூறப்படும் ஹொரணை பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட…

கஞ்சாவுடன் தப்பிச்சென்ற கார்; மூன்று பொலிஸ் அதிகாரிகள் பணி இடைநிறுத்தம்

பேலியகொடை பிரதேசத்தில் 24 கிலோ கேரள கஞ்சாவுடன் பிடிபட்ட காரைத் தப்பிக்க விட்ட மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணியிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்படுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர்…