தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி வேண்டும் – ஜெனிவாவில் வலியுறுத்தல் விடுத்துள்ள பேர்ள் அமைப்பு!
இலங்கையின் குற்றவாளிகளைப் பொறுப்புக்கூற செய்வதற்கு சர்வதேச மயமாக்கப்பட்ட பொறிமுறைகளை சர்வதேச சமூகம் பயன்படுத்த வேண்டும் என இலங்கையில் சமத்துவம் மற்றும் நிவாரணத்துக்கான மக்கள் அமைப்பான பேர்ள் வேண்டுகோள்…
பயனுள்ள நிர்வாக சீர்திருத்தங்களுக்கு அழைப்பு விடுத்துள்ள முக்கிய குழு!
இலங்கையில் பயனுள்ள நிர்வாக சீர்திருத்தங்களுக்கு ஜெனீவாவின் மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான முக்கிய குழு அழைப்பு விடுத்துள்ளது. அத்துடன் கருத்து வேறுபாடுகளை அடக்குவதற்கு இலங்கை அதிகாரிகள்…
மத நம்பிக்கைக்கான சுதந்திரம் மதிக்கப்பட வேண்டும் – பிரித்தானியா வலியுறுத்து!
அரசியலமைப்பிற்கு அமைவாக அதிகாரப்பகிர்வை நடைமுறைப்படுத்தவும், காணி பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும், இலங்கையின் ஆரம்ப கடப்பாடுகளை பிரித்தானியா வரவேற்றுள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மற்றும் அது…
இலங்கை தொடர்பான வாய்மூல அறிக்கை முற்றாக நிராகரித்தது அரசாங்கம்!
ஜெனிவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடரில் வெளியிடப்பட்ட இலங்கை தொடர்பான வாய்மூல அறிக்கை இலங்கை அரசாங்கம் முற்றாக நிராகரித்துள்ளது. இலங்கையின் உண்மையான நிலைமையை…
ஆரம்பமாகிறது ஐ.நா கூட்டத்தொடர் – இலங்கையின் தண்டனை விலக்கு தொடர்பில் விவாதம்!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில், இலங்கையில் தண்டனை விலக்கு தொடர்பில் விவாதிக்கப்படவுள்ளது. அதன்படி, இலங்கை தண்டனையிலிருந்து…
பொதுமக்களால் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடு – மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிரடி அறிவிப்பு!
மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பாக பொதுமக்களால் முன்வைக்கப்பட்ட 11,000 இற்கும் அதிகமான முறைப்பாடுகளை உடனடியாக விசாரிப்பதற்கான வேலைத் திட்டத்தினை முன்னெடுத்துள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது….
வெளிநாட்டுத் தலையீட்டை தொடர்ச்சியாக நிராகரிக்கும் இலங்கை அரசாங்கம்!
ஜெனீவாவில் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் இலங்கை குறைந்த அணுகுமுறையைக் கையாளும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமர்வின்போது இலங்கை தொடர்பில் பேரவையில்…
பிரித்தானியா தலைமையில் இலங்கை தொடர்பான அடுத்தகட்ட நகர்வுகள்!
பிரித்தானியா தலைமையிலான இணையனுசரணை நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் இலங்கையின் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களுக்கும் இடையில் இவ்வாரம் நடைபெறவுள்ள சந்திப்பில் இலங்கை தொடர்பான அடுத்தகட்ட…
ஆரம்பமாகிறது மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடர்!
ஜெனிவாவில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது. இதன்போது இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் பேரவையின் உயர்ஸ்தானிகரின்…
இலங்கையில் நீடித்த சமாதானத்திற்கு சாத்தியமில்லை – ஐ.நாவில் அறிக்கை!
இலங்கையில் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படும் கலாசாரம் நிலவும் வரை உண்மையான நல்லிணக்கமோ நீடித்த சமாதானமோ சாத்தியமில்லை என ஐ.நா.வின் பிரதி மனித உரிமை ஆணையாளர் நடா அல்…