யாழ்.ஊடக அமையத்தின் மக்களுக்காக நாம் செயற்றிட்டம் இன்று ஆரம்பம்!
யாழ்.ஊடக அமையத்தின் மக்களுக்காக நாம் செயற்றிட்டத்தின் கீழ் டெங்கு விழிப்புணர்வு செயற்றிட்டம் இன்று காலை யாழ்.போதனா வைத்தியசாலையில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்.மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலின் பரவல் தீவிரமடைந்துள்ளதை…
யாழில் தனியார் விடுதியில் இருந்து மீட்கப்பட்ட சடலம்!
யாழிலுள்ள தனியார் விடுதியொன்றில் இருந்து ஆணொருவரின் சடலம் இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னிலங்கையைச் சேர்ந்த லால் பெரேரா வயது 61 என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர்…
யாழ். போதனா வைத்தியசாலையின் முக்கிய அறிவிப்பு!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அனைத்து வகையான குருதிக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. விபத்துக்கள், சத்திரசிகிச்சைகள், குருதிச்சோகை நோயாளர்கள், புற்றுநோயாளர்கள் மற்றும் குருதி தேவைப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை…
இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவேந்தல்!
இந்திய இராணுவத்தினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட யாழ் போதனா வைத்தியசாலை பணியாளர்களின் 36 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்பட்டது. 1987 ஆம் ஆண்டு இந்திய…
சிறுமியின் கைதுண்டிக்கப்பட்ட விவகாரம் – வைத்தியர் உட்பட மூவர் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிறுமி ஒருவரின் கை, மணிக்கட்டுடன் துண்டிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 03 பேரை உடனடியாக கைது செய்யுமாறு நீதிமன்றத்திடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. சிறுமி சார்பில்…
யாழில் சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம் – நீதிமன்று விடுத்துள்ள அதிரடி உத்தரவு!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற மருத்துவ தவறால் சிறுமியொருவரின் இடது கை, மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட விவகாரத்தில், சிறுமியின் கையை கொழும்பு பல்கலைக்கழக மருத்துவபீட விசேட உடற்கூற்று நிபுணர்…
துண்டிக்கப்பட்ட யாழ் சிறுமியின் கை தொடர்பில் நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு!
யாழ்.போதனாவில் 08 வயது சிறுமியின் துண்டிக்கப்பட்ட கையை கொழும்புக்கு அனுப்பி மேலதிக பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு யாழ்.நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று…
யாழ்.போதனாவில் சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம் – விதிக்கப்பட்டுள்ள தடை!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஸ்மார்ட் போன்களை பாவிக்க பணியாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். கடமை நேரத்தில் தாதியர்கள், சுகாதார ஊழியர்கள்,…
புனிதமான மருத்துவத்துறையில் அசமந்த போக்கால் தவறிழைப்பவர்கள் மீது உடனடி நடவடிக்கை வேண்டும்!
வடமாகாணத்தின் சுகாதார சேவைகள் திருப்திகரமானதாக இல்லை என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஶ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக…
சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம் – தாதிக்கு நீதிமன்று விடுத்துள்ள உத்தரவு!
யாழ்ப்பாணத்தில் 8 வயது சிறுமியின் இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்படும் தாதியருக்கு யாழ். நீதவான் நீதிமன்று பயண தடை விதித்துள்ளது. காய்ச்சல் காரணமாக…