பிணை தொடர்பில் நீதிமன்ற உத்தரவு!
தம்மை பிணையில் விடுவிக்குமாறு கோரி கெஹலிய ரம்புக்வெல்ல சமர்ப்பித்த இடைக்கால கோரிக்கை மீதான மனுவை ஓகஸ்ட் 09ஆம் திகதி பரிசீலிக்கவுள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்நிலையில் தரமற்ற மருந்து…
அமைச்சர் கெஹலியவின் வெளிநாட்டு பயணங்களுக்கு தடை! நீதவான் உத்தரவு!
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நேற்றையதினம் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் வாக்குமூலம் பதிவு செய்யத் தவறியதை அடுத்து, நாளைய தினம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு…
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலியவிடம் வாக்குமூலம் பதிவு!
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் குழுவொன்று தற்போது வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். சர்ச்சைக்குரிய தரமற்ற இம்யூனோகுளோபுலின்…
பறிபோனது கெஹலியவின் சுகாதார அமைச்சு பதவி!
இலங்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு மோசமான சுகாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் கெஹலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். சுற்றாடல் அமைச்சராக கெஹலிய ரம்புக்வெல்ல நியமிக்கப்பட்டுள்ளார்….
இடைநிறுத்தப்பட்டது அவசரகால மருந்துப் பொருட்கள்!
அவசரகால மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்வதை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சுகாதார அமைச்சில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட…
தப்பியது கெஹலியவின் தலை!- மண்கவ்வியது நம்பிக்கையில்லாப் பிரேரணை
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நேற்று தோற்கடிக்கப்பட்டது. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியால் கொண்டுவரப்பட்ட இந்தப் பிரேரணை 40 மேலதிக வாக்குகளால்…
கெஹலியவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் ஒத்திவைப்பு
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை இந்த மாதத்தின் இறுதி வாரத்தில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் விவாதிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளதாக,…
அவசர மருந்து கொள்வனவு தொடர்பில் வெளியான அறிவிப்பு!
நாட்டில் எதிர்வரும் சில மாதங்களுக்குள் அவசர மருந்து கொள்வனவுகளை முற்றாக நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். நாட்டின் மருந்துத் தேவையை…
கைவிடப்பட்ட பணிப்புறக்கணிப்பு!
சுகாதார தொழிற்சங்க சம்மேளனத்தினரால் நாளைய தினம் மேற்கொள்ளப்படவிருந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுடன், இன்று காலை அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில்…
கெஹலிய மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை – இடம்பெறவுள்ள விசேட கலந்துரையாடல்!
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குழு கூடவுள்ளது. குறித்த கலந்துரையாடல் இந்த…