வரவு செலவுத் திட்டத்தில் தனியாருக்கு வழங்கப்படவுள்ள வாய்ப்பு!
பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு தனியார் துறையினரால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். தனியார் துறை நிறுவனங்களின்…
வைத்தியசாலையில் இருந்து வெளியேறிய டயானா கமகே!
நாடாளுமன்ற எதிர்க் கட்சி உறுப்பினர் ஒருவரால் தாம் தாக்குதலுக்கு உள்ளானதாக கூறி ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இராஜாங்க அமைச்சர் டயானா கமகே சிகிச்சைகளின் பின்னர்…
வேட்பு மனுத் தாக்கல் செய்த அரச உத்தியோகத்தர் தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு!
உள்ளூராட்சித் தேர்தலுக்கு வேட்பாளராக பரிந்துரைக்கப்பட்ட அனைத்து அரச ஊழியர்களும் வேட்புமனுவைக் கொடுப்பதற்கு முன்னர் அவர்கள் பணியாற்றிய அலுவலகங்களில் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என பிரதமர் தினேஷ் குணவர்தன…
பொலிஸ்மா அதிபரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே என்கிறார் சபாநாயகர்!
ஜனாதிபதியே பொலிஸ்மா அதிபர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும் ஆனால் இந்த அதிகாரம் அரசியலமைப்புச் சபைக்கு கிடையாது” என்றும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். பொலிஸ்மா…
நாடாளுமன்றில் அமைதியின்மை – இடைநிறுத்தப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்!
நாடாளுமன்றில் ஏற்பட்ட அமையின்மை காரணமாக சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன. எதிர்க்கட்சித் தலைவரின் உரையினையடுத்து ஏற்பட்ட அமைதியின்மை காரணமாகவே சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்ற அமர்வு இன்று காலை…
காலாவதியான பொருளாக மாறியுள்ள தற்போதைய அரசாங்கம்!
இலங்கையின் தற்போதைய அரசாங்கம் காலாவதியான பொருளாக மாறியுள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அரசாங்கம் தற்போது திருப்தியடைந்துள்ளதாகத் தெரிவித்த கிரியெல்ல, மக்கள் தேர்தலையே…
நிறைவேற்று அதிகார முறைமை நீக்கம் தொடர்பில் விஜயதாஸ ராஜபக்ஷ!
இலங்கையில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்க வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு கிடையாது என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று சபையில் எதிர்க்கட்சி…
பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் தொடர்பில் சபாநாயகரின் அதிரடி அறிவிப்பு!
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் போவதில்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்றுவரும் நாடாளுமன்ற அமர்விலேயே மஹிந்த யாப்பா அபேவர்தன இந்த…
அரச வருமானத்தை விடவும் நிறைந்துபோயுள்ள ஊழல் மற்றும் மோசடி!
அரசாங்கத்தின் மோசடி மற்றும் ஊழல் தொடர்பாக கணக்கு போட்டால் அது அரச வருமானத்தை விட அதிகம் என ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…
கோட்டாபயவிடம் கையளிக்கப்பட்ட இரகசிய ஆவணம் – அம்பலப்படுத்திய மைத்திரி!
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக கோட்டாபய ராஜபக்ஷவிடமும் இரகசியமான ஆவணங்கள் கையளிக்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். “இரண்டு…