பாராளுமன்றத்திற்கு அருகில் விபத்து!

பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் இராணுவத்தினருக்கு சொந்தமான டிஃபென்டர் வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது. இலங்கை இராணுவத்திற்கு சொந்தமான இந்த டிஃபெண்டர் வாகனம் இன்று (25) அதிகாலை 05.30 மணியளவில் விபத்துக்குள்ளானது….

புதிய அமைச்சரவை இன்று கூடல்!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் அமைக்கப்படவுள்ள புதிய அமைச்சரவை இன்று (24) பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொதுத் தேர்தலை நடத்தும் நோக்கில் குறித்த அமைச்சரவை…

10 நாட்களில் நாடாளுமன்றத்தை கலைக்கப்படலாம் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

அடுத்த வாரம் தெரிவு செய்யப்படவுள்ள புதிய ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்து 10 மற்றும் 12 நாட்களில் நாடாளுமன்றத்தை கலைக்கலாம் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ…

நாடாளுமன்றத்திற்கு அருகாமையில் கோர விபத்து!

நாடாளுமன்றத்திற்கு அருகில் உள்ள வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நான்கு இளைஞர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்தானது இன்று (03) காலை இடம்பெற்றுள்ள நிலையில் அதிவேகமாக…

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது அமர்வு நாளை திறக்கப்படவுள்ளது!

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது அமர்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நாளை சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது. அரசியல் கட்சித் தலைவர்களின் தீர்மானத்தின்படி , 2024 ஆம் ஆண்டு பெப்ரவரி…

நாடாளுமன்றத்தின் 7ஆவது புதிய சார்ஜென்ட் நியமனம்!

இலங்கை நாடாளுமன்றத்தின் 7ஆவது புதிய சார்ஜென்டாக குசான் சம்பத் ஜயரத்ன நியமிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தகவல் தொடர்புத் துறை அறிக்கை ஒன்று குறிப்பிட்டுள்ளது. ஆறாவவது சார்ஜென்டாக கடமையாற்றிய நரேந்திர…

சர்வதேச நாணய நிதியத்தின் முதலாவது மீளாய்வு குறித்து உரையாற்றிய ஜனாதிபதி!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி ஏற்பாட்டின் கீழ் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையின் முதலாவது மீளாய்வை நிறைவு செய்தமை தொடர்பில் பாராளுமன்றத்தில்…

நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட பதற்றசூழ்நிலை!

இன்று காலை நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது சபைக்குள் கடும் அமளி ஏற்பட்டதையடுத்து, நாடாளுமன்றம் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிக்கு  செலுத்தப்பட்ட சதவீதங்கள் குறித்து…

நாளை இடம்பெறவுள்ள விசேட கூட்டம்!

அரசமைப்புப் பேரவையின் விசேட கூட்டம் நாளை  நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கூட்டம் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நாளை காலை 9.30 மணி அளவில் சபாநாயகர் மஹிந்த யாப்பா…

எனது கைது சட்டவிரோதமானது – கஜேந்திரகுமார்

சட்டரீதியற்ற வகையில் கைது செய்யப்பட்டதன் மூலம் தனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று…