இலங்கை தொடர்பான அறிக்கைக்கு ஆதரவளித்த ஐ.நா!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்ட அறிக்கையை ஏற்றுக்கொள்வதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 57ஆவது கூட்டத்தொடர்…
யாழில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டவர் கைது!
யாழ்ப்பாணம் – கொழும்புத்துறை பகுதியில் கசிப்பு காய்ச்சி விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் இன்று(07.08.2024) பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கோப்பாய் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் ஒருவரே யாழ்ப்பாண…
பாடசாலை மாணவர்களின் உணவுப் பொதியில் புழு!
கொழும்பு – ஜா எல கல்வி வலயத்திற்குட்பட்ட ஜா எல நகர எல்லையில் இயங்கும் தேசிய பாடசாலை ஒன்றில் வழங்கப்பட்ட உணவுப் பொதியில் புழுக்கள் அடையாளம் காணப்பட்ட…
அறிமுகமாகும் புதிய விமான சேவை!
சென்னை – யாழ்ப்பாணம் இடையே புதிய விமான சேவையை செப்டம்பர் 1ம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளதாக இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கமைய சென்னை விமான நிலையத்தில்…
கொழும்பு வந்தடைந்த இந்திய நீர்மூழ்கி கப்பல்!
இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘ஐ என் ஸ் ஸகி’ நீர்மூழ்கி கப்பல் உத்தியோகபூர்வ விஜயமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இந்நிலையில் குறித்த நீர்மூழ்கி கப்பல் செயற்பாட்டு பணிகள்…
குழந்தை விளம்பரம் தொடர்பில் புதிய தீர்மானம்!
சிறு குழந்தைகளை முன்னிலைப்படுத்தி விளம்பரங்களை வெளியிட தடை விதிக்க தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சின் உணவு கட்டுப்பாட்டு பிரிவின் பிரதி பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இதற்கமைய அடுத்த வருடம்…
போதைப்பொருளுடன் கைதான தாய் மற்றும் மகனிடம் விசாரணை!
ஐஸ் போதைப் பொருளுடன் கைதான தாய் மற்றும் மகன் உள்ளிட்டோரிடம் விசாரணைகளை இறக்காமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். இந்நிலையில் அம்பாறை – இறக்காமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரிப்பத்தான் சேனை…
நான் குற்றவாளி இல்லை: டயானா கமகே தெரிவிப்பு!
தான் குற்றவாளி இல்லை என முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே கொழும்பு நீதவான் நீதிமன்றில் தெரிவித்துள்ளார். இன்றைய தினம்(01) அவரது வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில்…
பால்மா விலை தொடர்பான அறிவிப்பு!
பால்மாவின் விலையை குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படுமென வர்த்தக மற்றும் வர்த்தக பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே…
இலங்கைக்கு கிடைத்துள்ள பெருமை!
2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடக்க விழாவிற்கான சிறந்த கலாச்சார ஆடைகளில் இலங்கைக்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளது. இதன்போது 11 சிறந்த கலாச்சார ஆடைகள் பெயரிடப்பட்டுள்ள நிலையில் இலங்கையின்…