சமநிலை பரிசோதனையில் ஈடுபடுத்தப்பட்ட குமுதினிப் படகு!
குமுதினி படகின் சமநிலை பரிசோதனை வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரையில் இடம்பெற்றுள்ளது. குமுதினி படகின் சமநிலை பரிசோதனை, வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் மாகாண பணிப்பாளர் ஜொய்ஸ் குறூஸ் முன்னிலையில்,…
மிக வேகமான மீட்சியில் இலங்கை – உலக வங்கியின் அறிவிப்பு!
இலங்கை பொருளாதார மீட்சியில் விரைவான முன்னேற்றம் கண்டுள்ளது என உலக வங்கி தெரிவித்துள்ளது. மேலும் இலங்கை சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது எனவும் உலக வங்கியின் இலங்கைக்கான…
மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரைக் கடத்திய குற்றச்சாட்டுக்குள்ளான அட்மிரலுக்கு உயர்ஸ்தானிகர் பதவி!
பாகிஸ்தானுக்கான உயர்ஸ்தானிகராக அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் கடற்படைத் தளபதியாகவும் பாதுகாப்பு படைகளின் பிரதானியாகவும் செயற்பட்டுள்ளார். குறித்த பதவிகளில் இருந்து…
200 வருட கால ஆயுட் தண்டனை வழங்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை!
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பொது மன்னிப்பில் தமிழ் அரசியல் கைதிகள் இருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு மத்திய வங்கி குண்டு வெடிப்பில் குற்றம் சாட்டப்பட்டு, 200…
எதிர்பார்க்கப்படும் நாடாளுமன்ற அங்கீகாரம் – ஆரம்பமாகியது அமர்வு! நேரலை
ஊழல் ஒழிப்பு சட்டமூலத்தின் குழுநிலை விவாதம் அல்லது மூன்றாம் வாசிப்பு இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது. குழுநிலை விவாதத்தின் பின்னர் ஊழல் தடுப்பு சட்டமூலத்திற்கு நாடாளுமன்றம் அங்கீகாரம் வழங்கும்…
மறு அறிவிப்பு வரை மூடப்பட்ட பல்கலைக்கழகம் – பலப்படுத்தப்பட்ட பொலிஸ் பாதுகாப்பு!
இரண்டு மாணவர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தை இன்று தற்காலிகமாக மூடுவதற்கு நிர்வாகம் தீர்மானித்துள்ளது. ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் இரண்டாம்…
சுகாதார துறையில் ஏற்பட்டுள்ள சிக்கல் – உயர் தகுதி வாய்ந்த நிபுணர்கள் குழு நியமனம்!
தரக்குறைவான மருந்துகள் இறக்குமதி செய்யப்படுவதாக சிலர் வெளியிட்ட அறிக்கைகள் மற்றும் அண்மைய நாட்களில் சுகாதாரத் துறையில் ஏற்பட்டுள்ள சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக ஏழு பேர் கொண்ட உயர்…
சிதைவடைகிறதா பொதுஜன பெரமுன? நிமல் லன்சாவின் ஏற்பாட்டில் உருவாகும் புதிய கட்சி!
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர்கள் சிலர் இணைந்து புதியதொரு அரசியல் கட்சியை உருவாக்குவதற்கு முயற்சித்து வருகின்றனர் என தென்னிலங்கை அரசியல் வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது….
நாட்டில் ஏற்பட்டுள்ள சுகாதார பிரச்சினைகள் – சஜித்தின் உத்தியோகபூர்வ அறிவிப்பு!
சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்படவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை அவர் இன்றைய தினம் இடம்பெற்ற நாடாளுமன்ற…
குருந்தூர்மலையில் வழிபாட்டுரிமை மறுப்பு – மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு
குருந்தூர்மலையில் வழிபாட்டுரிமை மறுக்கப்பட்டமைக்காக பொலிஸாருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முல்லைத்தீவு, குருந்தூர்மலையில் கடந்த 14 ஆம் திகதி வழிபாட்டுரிமை மறுக்கப்பட்டதுடன், ஊடகவியலாளர் அச்சுறுத்தப்பட்டமை…