இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்கள்!
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒன்பது இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று இரவு இலங்கை கடற்படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது,…
மீண்டும் சர்வதேச பிடிக்குள் இலங்கை – ஐ.நா ஆணையாளரின் கடுமையான வலியுறுத்தல்!
சர்வதேச மனித உரிமைகள் பேரவையின் அங்கீகாரம் இலங்கைக்கு கிடைத்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், பொறுப்புக்கூறல் தொடர்பான மனித உரிமைகள் பேரவையின் பரிந்துரைகளின் சில பகுதிகள் நிராகரிக்கப்பட்டமை வருத்தமளிப்பதாக…
பிளவடைகிறதா பிரதான எதிர்க்கட்சி – கட்சி தாவல் தொடர்பில் வெளியான அறிவிப்பு!
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருக்கும் நிலையில், தற்போது, அவருக்கான ஆதரவு பெருகி வருகின்றது என அக்கட்சி உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும்…
தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அடுத்த ஆட்சியில் தீர்வு!
இலங்கையின் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க நிச்சயம் வெற்றி பெறுவார் என்றும் அதன் பின்னரே தமிழ் மக்களுக்கான தீர்வு வழங்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின்…
ஒரு இலட்சம் வேலைவாய்ப்பின் கீழ் இணைக்கப்பட்டவர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு!
ஒரு இலட்சம் தொழில் வேலைத்திட்டத்தின் கீழ் இணைத்துக் கொள்ளப்பட்ட அனைவருக்கும் தொழில்கள் நிரந்தரமாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர இதனை…
கோட்டாபயவிற்கு ஏற்பட்ட நிலை ரணிலுக்கும் ஏற்படுவதற்கு அனுமதிக்கமாட்டோம்!
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு ஏற்பட்ட நிலைமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஏற்படாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுதியளிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த…
பொருளாதார அரசியல் ஒத்துழைப்பு தொடர்பில் இலங்கைக்கு ஈரான் விடுத்துள்ள வலியுறுத்தல்!
இலங்கை – ஈரானுக்கு இடையிலான பொருளாதார, அரசியல் மற்றும் கலாசார உறவுகளின் மறுமலர்ச்சி மற்றும் வளர்ச்சி தொடர்பில் ஈரான் அமைச்சர், வலியுறுத்தல் விடுத்துள்ளார். மேலும் இருதரப்பு உறவுகளை…
எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் விபத்து – சிங்கப்பூர் விரையும் குழு!
எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் விபத்தையடுத்து, கடல்சார் பேரழிவால் ஏற்பட்ட சேதம் தொடர்பான சட்ட நடவடிக்கைகளுக்காக, ஒரு குழு அடுத்த மாதம் சிங்கப்பூர் செல்லவுள்ளது என சட்டமா அதிபர்…
ஆயுதப் போராட்டம் முடிவுற்ற பின்னரும் தமிழர் மீது கோர முகத்தை காட்டும் பேரினவாதம்!
சிங்கள பௌத்த பேரினவாதத்துடன் கலக்கும் முயற்சிகளை மேலாதிக்க சக்திகள் மேற்கொள்வதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம் சாட்டியுள்ளார். க. பத்மநாபாவின் 33ஆவது நினைவு தினம்…
கஜேந்திரகுமார் கைது விவகாரம் – அமெரிக்காவிற்கு தமிழ் புலம்பெயர் அமைப்புக்கள் விடுத்துள்ள கோரிக்கை!
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது தொடர்பான வழக்கினை அவதானிப்பதற்கு அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கன், அமெரிக்க தூதரகத்தை சேர்ந்த…