சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் இலங்கைக்கு விஜயம்!
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கென்ஜி ஒகாமுரா இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை இலங்கைக்கு மேற்கொள்ளவுள்ளார். நாளை மே 31 ஆம் திகதி இவர்…
மாகாண ஆளுநர்களுக்கு பிரதமர் விடுத்துள்ள உத்தரவு..!
டெங்கு நோய் பரவலை தடுப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன மாகாண ஆளுநர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆராய்வதற்காக…
சமூகப் பாதுகாப்புத் திட்டப்பயனாளிகள் தெரிவில் முறையான வழிமுறைகள் அவசியம்
சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்குப் பயனாளிகளைத் தேர்ந்தெடுப்பதில் முறையான வழிமுறையைப் பின்பற்ற வேண்டும் என வழிகள் மற்றும் வழிமுறைகளுக்கான குழு தெரிவித்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க…
மீண்டும் வாகன இறக்குமதி? வெளியான மகிழ்ச்சி தகவல்
இலங்கைக்கு ஜப்பானிய வாகனங்களை இறக்குமதி செய்வது விரைவில் ஆரம்பிக்கப்படும் என ஜப்பானிய கார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் இலங்கையிலுள்ள கார் இறக்குமதியாளர்களுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை அரசாங்கத்துடனான கலந்துரையாடலின்…
ஜூலை முதல் மின் கட்டணத்தில் திருத்தம்..!
புதிய மின்சாரக் கட்டணங்கள் ஜூன் 30 ஆம் திகதி அறிவிக்கப்படும் எனவும் ஜூலை 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என்றும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின்…
மதுபானங்களின் விலை குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்!
மதுபானங்களின் விலையை குறைப்பதற்கு அரசாங்கம் எவ்வித தீர்மானங்களையும் மேற்கொள்ளவில்லை என பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இந்த…
கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு
தேசியப் பாடசாலைகளுக்கு மாணவர்களை உள்வாங்குவது தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தேசியப் பாடசாலைகளின் இடைநிலைத் தரங்களுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான கடிதங்களை கல்வி அமைச்சு…
உலகிலேயே குறைந்தளவு புவியீர்ப்பு விசை கொண்ட வலயமாக இலங்கை அறிவிப்பு!
உலகின் அனைத்து பாகங்களிலும் புவியீர்ப்பு விசையின் வேறுபாடுகள் தொடர்பில் நாசா நிறுவனத்தினால் பல வருடங்களாக ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. குறித்த ஆய்வின் முடிவில் உலகின் அனைத்து பாகங்களிலும்…
தேர்தலுக்காக செலவிடப்பட்ட பணம் இதுவரை அரசாங்க அச்சகத்துக்கு வழங்கப்படவில்லை!
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிற்போடப்பட்டுள்ள நிலையில் தேர்தலுக்காக வாக்குச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்களை அச்சிட செலவிடப்பட்ட தொகை இதுவரையில் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அரசாங்க அச்சகத்துக்கு வழங்கப்படவில்லை என அரசாங்க…