ஸ்ரீலங்கா கடற்பரப்பிற்குள் நங்கூரமிட்டுள்ள பாகிஸ்தான் போர்க்கப்பல்!

பாகிஸ்தான் கடற்படைக்கு சொந்தமான  பிஎன்எஸ் ‘ஷாஜஹான்’ எனும் போர்க் கப்பல் கொழும்பு துறைமுகத்தை சென்றடைந்துள்ளது என ஸ்ரீலங்கா கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா கடற்பரப்பிற்குள் பிரவேசித்த பாகிஸ்தான்…

முழு ஆசியாவிற்குமான பாதுகாவலரே ரணில் – வஜிர பகிரங்கம்!

ஸ்ரீலங்காவின்  ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க செயற்படுவது, முழு ஆசியாவிற்கும் விசேட பாதுகாப்பு என ஸ்ரீலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். மேலும் ஆசியாவை பிளவுபடுத்த இடமளிக்க…

கைதிகள் சிலருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு

பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு அரசியலமைப்பின் 34 ஆவது சரத்திற்கு அமைவாக சிறைக்கைதிகள் சிலருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. அபராதம் செலுத்தாததால் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கைதிகளின்…

கனடாவில் இலங்கை சிறுவனை காணவில்லை

கனடாவின் தெற்கு வின்னிபேர்க் என்ற பிரதேசத்தில் இலங்கையை சேர்ந்த சிறுவன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 15 வயதான இனுக குணதிலக்க என்ற சிறுவனையே கடந்த 24…

இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட தகவல்!

இலங்கையின் தற்போதைய பொருளாதார சீர்திருத்தங்களில் முன்னேற்றத்தை பாராட்டுவதாக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கென்ஜி ஒகாமுரா தெரிவித்துள்ளார். நேற்று காலை நிதி இராஜாங்க அமைச்சிர்…

இலங்கையின் பணவீக்கம் வீழ்ச்சி!

மே மாதத்தில் பணவீக்கம் குறைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் படி, 25.2 சதவீதமாக குறைந்துள்ளதாக குறித்த…

போலி நாணயத்தாள்களுடன் நிறைவேற்று தர கணக்காய்வு அதிகாரி கைது!

போலி ஆயிரம் ரூபா நாணயத்தாள்களை வைத்திருந்தார் எனும் குற்றச்சாட்டில் நிறைவேற்று தர கணக்காய்வு அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெல்லவ காவல்துறையினர் தெரிவித்தனர். சந்தேகநபர் வெல்லவ பிரதேசத்தில்…

கனடாவில் நீரில் மூழ்கி உயிரிழந்த யாழ்ப்பாணத்து இளைஞன்!

கனடாவில் கடந்த திங்கட்கிழமை நண்பர்களுடன் ஆற்றில் நீராடச் சென்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். வடமராட்சி கற்கோவளம் பகுதியைச் சேர்ந்த உதயகுமார் ஜன்சன்…

இலங்கைக்கு வருமாறு ரஜினிகாந்துக்கு அழைப்பு!

தென்னிந்தியாவைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற நடிகரான ரஜினிகாந்த் மற்றும் இலங்கையின் துணை உயர்ஸ்தானிகர் டி. வெங்கடேஷ்வரன் ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு நடிகர் ரஜினிகாந்த் அவர்களின்…

இலங்கையின் இறையாண்மைக்காக சீனா எப்போதும் முன்னிற்கும்!

இலங்கையின் இறையாண்மை மற்றும் சமூக பொருளாதாரத்திற்காக, சீனா எப்போதும் முன்னிற்கும் என அந் நாட்டின் வெளிவிவகார பிரதி அமைச்சர் சென் வெய் டாங் தெரிவித்துள்ளார். இன்றைய தினம்…