விஜயதசமியை முன்னிட்டு யாழ் பல்கலையில் ஏடு தொடக்கலும் கலை நிகழ்வுகளும்!
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் விஜயதசமியை முன்னிட்டு ஏடு தொடக்கலும் கலை நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன. அதற்கமைய நாளை 24.10.2023 காலை யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பார்வதி சமேத பரமேஸ்வரன்…
கிழக்கு மாகாண ஆளுநருக்கு அழைப்பு விடுத்துள்ள பாகிஸ்தான் முதலமைச்சர்!
கிழக்கு மாகாண ஆளுநரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமானுக்கும் பாகிஸ்தான் சிந் மாநில முதலமைச்சர் மக்பூல் பக்காருக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. கிழக்கு…
யாழைச் சேர்ந்த நபர் லெபனான் சிறையில் தடுத்து வைப்பு!
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபரொருவர் சட்டவிரோதமாக பிரான்ஸ் செல்ல முற்பட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு லெபனான் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் கொழும்புத்துறை வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரே…
பயங்கரவாதம் என்ற பெயரில் காஸாவிலும் இனப்படுகொலை!
இலங்கையில் இருந்து காஸாவில் போர் நிறுத்தத்தைக் கோருவது ஆச்சரியமாக இருக்கின்றது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். பயங்கரவாதம் என்ற பெயரில்…
மதுபோதையிலுள்ள சாரதிகளை கைது செய்யும் பொலிஸாருக்கு முக்கிய அறிவிப்பு!
மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு வழங்கும் வேலைத்திட்டமொன்றை அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் போக்குவரத்து பாதுகாப்பு பிரிவு இந்த…
கிழக்கு மாகாண தனியார் கல்வி நிறுவனங்கள் தொடர்பில் வெளியாகியுள்ள சுற்றறிக்கை!
கிழக்கு மாகாணத்தில் ஞாயிறு மற்றும் வெள்ளிக் கிழமைகளில் தனியார் கல்வி வகுப்புகளை நடத்துவதைத் தடைசெய்து மாகாண கல்வி அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அறநெறிக் கல்வியில் ஈடுபடுவதற்கு…
பறிபோனது கெஹலியவின் சுகாதார அமைச்சு பதவி!
இலங்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு மோசமான சுகாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் கெஹலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். சுற்றாடல் அமைச்சராக கெஹலிய ரம்புக்வெல்ல நியமிக்கப்பட்டுள்ளார்….
பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
தென் மாகாணத்திலுள்ள சில பாடசாலைகளுக்கு இன்று திங்கட்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தென் மாகாண கல்வி பணிப்பாளர் தெரிவித்துள்ளார். அதன்படி தெனியாய, அக்குரஸ்ஸ, முலட்டியான, வலஸ்முல்ல ஆகிய பகுதிகளிலுள்ள…
மனித கடத்தலுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!
இலங்கையர்கள் 61 பேரை 2021ஆம் ஆண்டு, இந்தியாவுக்கு அழைத்துச் சென்று, சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்ப முயன்ற மனித கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் இந்திய தேசிய…
பலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக யாழில் போராட்டம்!
பலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் யாழ்ப்பாணத்தில்போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் இன்று யாழ் மத்திய பஸ் நிலையத்திற்கு முன்பாக இந்த போராட்டம்…