யாழ்.பல்கலை பரமேஸ்வரன் ஆலயத்தில் இடம்பெற்ற ஏடு தொடக்கல் நிகழ்வு!

யாழ்ப்பாண பல்கலைக்கழக இந்து மன்றத்தின் ஏற்பாட்டில் விஜயதசமியை முன்னிட்டு ஏடு தொடக்கலும் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளன. இன்று காலை யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பார்வதி சமேத…

இந்திய கடற்பரப்பிற்குள் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள்!

இந்திய கடற்பரப்பில் ஊடுருவி கடத்தலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு, மன்னாரைச் சேர்ந்த 8 மீனவர்களை இந்திய கரையோர காவல்படையினர் கைது செய்து படகுகளுடன் மண்டபம் கரையோர காவல்படை…

மொட்டுக் கட்சி இல்லை என்றால் ரணில் கவிழ்ந்தே தீருவார் – விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் பேசாமல் அமைச்சரவையை மாற்றுவதற்கு ஜனாதிபதிக்குத் துணிவு வந்துவிட்டதா என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோ கேள்வி எழுப்பியுள்ளார். ஜனாதிபதி ரணில்…

ஐஎம்எஃப் நிறைவேற்றுப் பணிப்பாளர் பிரதமர் முக்கிய பேச்சு!

பிரதமர் தினேஷ் குணவர்தன, சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியனை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். கடன் மறுசீரமைப்பு முறையின் முன்னேற்றம், அரசாங்கத்தின் இடைக்கால…

வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு மின்சார வாகன இறக்குமதி உரிமம் வழங்கும் வேலைத்திட்டம் முழு வெளிப்படைத்தன்மையுடன் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ்…

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எதிர்வு கூறல்!

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய, சப்ரகமுவ…

வடிவேல் சுரேஸ் உள்ளிட்ட மூவருக்கு எதிராக அதிரடி நடவடிக்கை!

அரவிந்த குமார், வடிவேல் சுரேஷ் மற்றும் ஏ.எச்.எம். பௌஸி ஆகியோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானிள்ளதாக அறியமுடிகின்றது. அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கியமைக்காக…

அமைச்சர் மாற்றம் தலைவலிக்கு தலையணையை மாற்றுவது போன்றது – பீரிஸ் சாடல்!

நெருக்கடிகளுக்குத் தீர்வு காண்பதற்காக அமைச்சரை மாற்றுவது மட்டும் தீர்வாக அமையாது என நாடாளுமன்ற உறுப்பினர் போராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே…

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு வெளியீடு தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்தின் அறிவிப்பு!

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளின் பெறுபேறுகள் நவம்பர் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பெறுபேறுகள் கணனிமயமாக்கும் செய்பாடு தற்போது இடம்பெற்று வருவதாக…

சர்வதேச அரங்கில் கவனத்தை ஈர்த்த செந்தில் தொண்டமானின் உரை!

பீஜிங்கில் நடைபெற்ற Belt and Road மன்றத்தின் 10 ஆவது ஆண்டு விழாவில் 130 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இவ்விழாவில் கிழக்கு மாகாண ஆளுநரும்…