கோட்டையை பார்வையிடுவதற்கு கட்டணம் – விசனம் வெளியிடும் மக்கள்!

இலங்கையில் சுற்றுலா பயணிகளை அதிகம் கவர்ந்த காலி கோட்டையை பார்வையிடுவதற்கு கட்டணம் அறவிட காலி பாரம்பரிய அறக்கட்டளை மற்றும் மத்திய கலாசார நிதியம் என்பன தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது….

புதிய குழுவின் தலைவராக சி.வி.கே.சிவஞானம்!

யாழ்ப்பாண மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள எட்டுத் திட்டங்கள் தொடர்பில் ஆராயும் குழுவின் தலைவராக வட மாகாண அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த திட்டங்களுக்கான காணிகளை வழங்க அனுமதி…

தொடர் அடாவடியில் சுமண ரத்ன தேரர் – இன முரண்பாட்டை ஏற்படுத்த முயற்சி!

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட இருதயபுரம் பகுதியில் நேற்று மாலை அம்பிட்டிய சுமனரத்ன தேரர் மேற்கொண்ட செயற்பாடுகள் காரணமாக அப்பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டது. இருதயபுரம் கிழக்கு பகுதியில் உள்ள…

கடன் வழங்கிய அனைவரையும் இலங்கை சமமாக நடத்தவேண்டும் – அமெரிக்கா வலியுறுத்தல்!

கடன் வழங்கிய அனைவரையும் இலங்கை சமமாக நடத்தவேண்டும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் வலியுறுத்தியுள்ளார். இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவுடன் இடம்பெற்ற…

போதைப்பொருள் வர்த்தகர்களின் பாரிய திட்டம் – குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் பலத்த பாதுகாப்பு!

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில், பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ள பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்….

ரணிலின் இரட்டை வேடம் கலைந்தது – எதிரணி பகிரங்க விமர்சனம்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இரட்டை வேடம் தற்போது நாட்டு மக்களுக்கு தெளிவாகப் புரிந்துவிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற…

மதுபான விற்பனையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கை!

வரிகள் அனைத்தையும் இந்த மாத இறுதிக்குள் செலுத்தாத அனைத்து மதுபானசாலை வியாபாரிகளின் அனுமதி பத்திரங்களும் இரத்து செய்யப்படும் என இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இது…

ஆசிரிய அதிபர் சங்க போராட்டத்தில் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகைத் தாக்குதல்!

இசுருபாய கல்வி அமைச்சுக்கு முன்பாக ஆசிரியர்  அதிபர் சங்கத்தினால் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் நீர் மற்றும் கண்ணீர் புகைக்…

சாணக்கியனுக்கு எதிராக சுமண ரத்ன தேரர் முறைப்பாடு!

மட்டக்களப்பு காணி விவகாரம் தொடர்பில் அம்பிட்டிய சுமண ரத்ன தேரரால் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் தலையீட்டில் மட்டக்களப்பு மகாவலி…

மாவீரர் துயிலும் இல்லங்களில் கால் பந்து விளையாடும் இராணுவம்!

வன்னி தமிழ் மக்கள் தமது உறவுகள் புதைக்கப்பட்ட புதைகுழிகளை சுத்தப்படுத்தி மாவீரர் தினத்தை கொண்டாட தயாராகி வருகின்றனர். முல்லைத்தீவு, விசுவமடுவில் அமைந்துள்ள தேராவில் புதைகுழியை சுத்தப்படுத்தும் பணி…