நெடுந்தீவு மக்களின் போக்குவரத்திற்கே முன்னுரிமை – டக்ளஸ் திட்டவட்டம்!
நெடுந்தீவு மக்களின் போக்குவரத்திற்கே முன்னுரிமை அளிப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறிகட்டுவான் இறங்குதுறையில் நெடுந்தீவிற்கான பயணிகள் போக்குவரத்திற்கு எந்தவிதமான இடையூறுகளும் ஏற்படுத்தக் கூடாது…
இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து 33 வருடங்களின் பின் விடுவிக்கப்பட்ட ஞான வைரவர் ஆலயம்!
யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை மேற்கு, மாங்கொல்லை ஞான வைரவர் ஆலய பாலாலைய கும்பாபிஷேகம் இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்றது. இன்றைய தினம் வியாழக்கிழமை காலை 7 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன்…
யாழில் நிலைகொள்ளும் திட்டத்தில் மந்தகதியில் செயற்படும் பொலிஸார்!
யாழ்ப்பாண மாவட்டத்தில் பொலிஸாரின் செயற்பாடு மந்தகதியில் இடம்பெறுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். இன்று இடம்பெற்ற யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு…
இலங்கை அரசின் அனுமதியின்றி கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள சீன கப்பல்!
இலங்கைக்கு வருகைத் தந்து, கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள ஷி யான் 6 கப்பலில் இன்று விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடல் இன்று முற்பகல் 10 மணியளவில்…
பிரித்தானியா இலங்கை இடையே சாரதி அனுமதிப்பத்திர பரிமாற்றத்திற்கு யோசனை!
பிரித்தானியாவும் இலங்கையும் பரஸ்பர சாரதி அனுமதிப்பத்திர பரிமாற்றத்தை எளிதாக்கும் முயற்சியில், தற்போது ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் இரு…
இலங்கை கடற்பரப்பில் நங்கூரமிட்டுள்ள தென்கொரிய போர்க் கப்பல்!
தென்கொரிய கடற்படைக்கு சொந்தமான ‘Gwanggaeto the Great’என்ற போர்க்கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. குறித்த கப்பலானது இந்தியா – பசிபிக் மூலோபாயத்தின் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன்…
ஆபத்தான மரங்களை அகற்றும் பணி கிளிநொச்சியில் ஆரம்பம்!
கிளிநொச்சி மாவட்டத்தில் வீதி ஒரங்களில் நிற்கும் ஆபத்தான மரங்களை அகற்றும் நடவக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கிளிநொச்சி வட்டக்கச்சி பிரதான வீதியில் ஆபத்தான நிலையில் காணப்பட்ட மரம் ஆகற்றப்பட்டது….
மது வரித் திணைக்கள அதிகாரிக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ள வடக்கு ஆளுநர்!
யாழ்ப்பாண மாவட்ட மது வரி திணைக்கள அதிகாரி மீது வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் கோபமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலேயே…
நாட்டில் உரத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதா – உண்மையை வெளிப்படுத்திய அமைச்சர்!
பெரும் போக நெற் செய்கைக்குத் தேவையான போதியளவு உரம் கையிருப்பில் உள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள விவசாயத்துறை அமைச்சர்…