மின் கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும் – மின்சார சபை உறுதி!

மின்கட்டண திருத்தம் தொடர்பான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் என்பவற்றை வாய்மொழியாக பெறும் செயற்பாடு இன்று இடம்பெற்றது. இந்நிலையில், மின்கட்டணம் 18 சதவீதத்தால் அதிகரிக்கப்பட வேண்டும் என இலங்கை…

நிறுத்தப்பட்டது மதுபான அனுமதிப் பத்திரம்!

இலங்கையில் உள்ள விடுதிகள் மற்றும் உணவகங்களுக்கு மதுபான அனுமதிப்பத்திரம் வழங்குவதை தற்காலிகமாக நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கலால் திணைக்களத்தின் மேலதிக ஆணையாளர் நாயகம் கபில குமாரசிங்க இன்று…

நிறைவேற்று அதிகார முறைமை நீக்கம் தொடர்பில் விஜயதாஸ ராஜபக்ஷ!

இலங்கையில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்க வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு கிடையாது என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று சபையில் எதிர்க்கட்சி…

பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் தொடர்பில் சபாநாயகரின் அதிரடி அறிவிப்பு!

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் போவதில்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்றுவரும் நாடாளுமன்ற அமர்விலேயே மஹிந்த யாப்பா அபேவர்தன இந்த…

கதவடைப்புப் போராட்ட நாளில் லியோ திரைப்படக் காட்சிகளுக்குத் தடையா?

எதிர்வரும் வெள்ளிக்கிழமை 20ஆம் திகதி வடக்கு கிழக்கில் பூரண நிர்வாக முடக்கத்திற்கும் கதவடைப்பிற்கும் தமிழ் கட்சிகள் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளன. இந்நிலையில் கதவடைப்பு போராட்டம் இடம்பெறும் தினத்தில்…

ஐஎம்எஃப் கலந்துரையாடலில் வெற்றி – விரைவில் கிடைக்கவுள்ள இரண்டாம் தவணை!

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இரண்டாம் தவணையை பெற்றுக்கொள்வதற்கான ஊழியர் மட்ட ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நோக்கில் இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றி அடைந்துள்ளதாக…

இலங்கை குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டம் விடுத்துள்ள அறிவிப்பு

உணவுப் பாதுகாப்பிற்காக இலங்கை உடனடியாக நிலையான விவசாயத்தை நோக்கி நகர வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டம் அறிவித்துள்ளது. உலக உணவு தினத்தை…

குருந்தூர் மலைக்கு திடீர் களப் பயணம் மேற்கொண்ட அதிகாரிகள்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேசத்தில் உள்ள குருந்தூர்மலைக்கு நேற்று புத்தசாசன அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட திணைக்கள உயர் அதிகாரிகள் திடீர் பயணம் மேற்கொண்டிருந்தனர். இதன்போது குருந்தூர்குளம் மற்றும்…

ஜனாதிபதியால் அத்தியாவசிய சேவை பிரகடனம் நீடிப்பு!

இலங்கையில், 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 17 ஆம் திகதி முதல் பல துறைகளுக்கான அத்தியாவசிய சேவை பிரகடனத்தை நீடித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிவிசேட வர்த்தமானியை…

இந்தோனேசிய ஜனாதிபதியை உத்தியோகபூர்வமாக சந்தித்த ரணில் விக்ரமசிங்க!

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவிற்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. சர்வதேச ஒத்துழைப்புக்கான மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனாவிற்கு உத்தியோகபூர்வ…