முதன் முறையாக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சர்வதேச வர்த்தக சம்மேளனத்தின் தலைவர்!
சர்வதேச வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் மரியா பெர்னாண்டா கார்ஸா(Maria Fernanda Garza) ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டை வந்தடைந்துள்ளார். சர்வதேச வர்த்தக சம்மேளனத்தின் தலைவர்…
கோட்டாபயவின் அறையில் இருந்து மீட்கப்பட்ட பணத்திற்கு சாட்சியம் இல்லை!
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ அறையில் மீட்கப்பட்ட 17.85 மில்லியன் பணம் தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது என இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை…
நிறுத்தப்படுகிறது கப்பல் சேவை – வெளியான காரணம்!
காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்படுவதாக துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதற்கமைய நாளை வெள்ளிக்கிழமையுடன் குறித்த கப்பல் சேவை நிறுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாகை…
மாணவர்களிடையே நுட்பமான முறையில் போதைப்பொருள் விநியோகம்!
பாடசாலை மற்றும் மேலதிக வகுப்புகளில் பங்கேற்கும் மாணவர்களை இலக்கு வைத்து புதிய வழிமுறையில் போதைப்பொருள் விநியோகம் இடம்பெறுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எவரும் சந்தேகிக்காத வகையில் பேனா குழாயில்…
மயிலத்தமடு பண்ணை கால்நடைகள் மீது துப்பாக்கி சூடு!
மட்டக்களப்பு மயிலத்தமடு, மாதவனை பகுதியில் தொடர்ச்சியாக கால்நடைகள் மீது துப்பாக்கிசூடுகள் நடத்தப்பட்டு வரும் நிலை காணப்படுவதாக கால்நடை பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர். இன்றைய தினம் மயிலத்தடு பகுதியில் கால்நடை…
இஸ்ரேலில் உயிரிழந்த இலங்கைப் பெண் தொடர்பில் தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!
இஸ்ரேல் ஹமாஸ் மோதலில் உயிரிழந்த இலங்கை பெண் அனுலா ஜயதிலகவின் சடலம் இலங்கை தூதரகத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதிப்…
போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் மீது கண்ணீப் புகை பிரயோகம்!
பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று பிற்பகல் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்ட பேரணியின் மீது பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டனர். சமூக ஊடக தணிக்கை சட்டத்தை…
தங்களுடைய வாக்குறுதிகளுக்கு என்ன நடந்தது மிஸ்டர் பிரசிடென்ட்? மனோ சாமாரி கேள்வி!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த காலத்தில் வழங்கிய அனைத்து வாக்குறுதிகளும் காற்றில் பறந்துள்ளதாகவும் அன்று அவர் கூறியதற்கும் இன்று அவர் நடந்துக்கொள்வதற்கும் பாரிய வேறுபாடுகள் உள்ளதாகவும் தமிழ்…
காலாவதியான பொருளாக மாறியுள்ள தற்போதைய அரசாங்கம்!
இலங்கையின் தற்போதைய அரசாங்கம் காலாவதியான பொருளாக மாறியுள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அரசாங்கம் தற்போது திருப்தியடைந்துள்ளதாகத் தெரிவித்த கிரியெல்ல, மக்கள் தேர்தலையே…
கதவடைப்புப் போராட்டத்திற்கு பூரண ஆதரவு வழங்கும் வடமாகாண தனியார் வர்த்தக சங்கம்!
தமிழ்த்தேசிய கட்சிகளால் எதிர்வரும் 20.10.2023 அன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொது முடக்கம் மற்றும் முழு கதவடைப்புப் போராட்டத்திற்கு வடமாகாண தனியார் வர்த்தக ஊழியர் சங்கம் ஆதரவு வழங்குவதாக…