இலங்கை முதலுதவி சங்கத்தின் தேசிய கண்காணிப்பாளர் மீது பொலிஸார் தாக்குதல்!

யாழ்ப்பாணம் நல்லூர் நல்லூர் ஆலய தேர்த்திருவிழாவின் போது கடமையில் ஈடுபட்ட இலங்கை முதலுதவி சங்கத்தின் தேசிய கண்காணிப்பாளர்  ஒருவரை  மாநகர சபைக்கு முன்பாக போக்கு வரத்து கடமையில்…

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு விளக்கமறில்!

இலங்கை நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகம விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். போலியான இலக்கத் தகடு பொருத்தப்பட்ட வாகனத்தை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் காலி மாவட்ட  முன்னாள் நாடாளுமன்ற…

துண்டிக்கப்பட்ட யாழ் சிறுமியின் கை தொடர்பில் நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு!

யாழ்.போதனாவில் 08 வயது சிறுமியின் துண்டிக்கப்பட்ட கையை கொழும்புக்கு அனுப்பி மேலதிக பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு யாழ்.நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று…

கிழக்கு மாகாண ஆளநரின் தலையீட்டைத் தடுக்கும் தடையுத்தரவு நீடிப்பு!

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் புவியியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் (GSMB) செயல்பாடுகளில் தலையிடுவதைத் தடுக்கும் தடைஉத்தரவு நீதிமன்றத்தினால் நீடிக்கப்பட்டுள்ளது. மனுதாரர் புவியியல் மற்றும் சுரங்கப்…

உயர்தர பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியானது!

2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. உயர்தரப் பரீட்சைகள் எதிர்வரும் நவம்பர் 27 ஆம் திகதி முதல் டிசெம்பர்…

ராஜபக்ஷ குடும்பத்தையும் இறுதி யுத்தத்தையும் இணைத்து பேசுவது வேடிக்கையானது!

ராஜபக்ச குடும்பத்தினரையும், இறுதி யுத்தத்தினையும், சனல் 4 காணொளி ஊடாக இணைத்து கருத்துக்களை வெளியிடுவது வேடிக்கையான விடயம் என இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். சனல்…

யாழில் மக்கள் போராட்டம் – ஆளுநருக்கு கையளிக்கப்பட்ட மகஜர்!

யாழ்ப்பாணம் – உடுப்பிட்டி சந்தியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மதுபான சாலையை அகற்றுமாறு கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த பிரதேச மக்களின் ஏற்பாட்டில் உடுப்பிட்டி சந்தியில் இன்று…

யாழில் விடுதியிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சிறுமி – விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்!

திருநெல்வேலி பகுதியில் விடுதியிலிருந்து 12 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், சிறுமியின் பேர்த்தி கொலைக் குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுமி தனது அம்மம்மாவினால் நஞ்சூட்டிக்…

யாழ்.போதனாவில் சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம் – விதிக்கப்பட்டுள்ள தடை!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஸ்மார்ட் போன்களை பாவிக்க பணியாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். கடமை நேரத்தில் தாதியர்கள், சுகாதார ஊழியர்கள்,…

இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகரை நியமித்த இந்தியா!

இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகரை இந்தியா நியமித்துள்ளது. இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகராக ஸ்ரீ சந்தோஷ் ஜா (Shri Santosh Jha) நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ சந்தோஷ் ஜா…