இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் நம்பிக்கையை அதிகரிக்கும் இலங்கையின் முதல் மீளாய்வு!
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் முதலாவது மீளாய்வு நடவடிக்கை வெற்றிகரமாக முடிவடைந்தால் இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் ஸ்திரத்தன்மை மீதான நம்பிக்கையை அதிகரிக்கும் என…
விரைவில் வெளியாகவுள்ள விசேட வர்த்தமானி!
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் விரைவில் வர்த்தமானியில் வெளியிடப்படும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இந்த சட்டமூலம், சர்வதேச தரங்களுக்கு ஏற்றவகையில் நாட்டின் தேசிய பாதுகாப்பில்…
செயற்கைக்கோள் தொழில்நுட்ப கண்காணிப்பு – கைச்சாத்தானது ஒப்பந்தம்!
செயற்கைக்கோள் தொழில்நுட்பம் மூலம் நாட்டின் கடல் எல்லைக்குள் நுழையும் கப்பல்களில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்படுகிறதா என்பதை கண்காணிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. பிரான்ஸ் அரசாங்கத்திற்கும் இலங்கை…
அத்தியாவசிய சேவையாகிறது ரயில் சேவை!
ரயில் சேவை அத்தியாவசிய சேவையாக இன்று நள்ளிரவு முதல் மாற்றப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே…
பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு!
மாவட்ட மட்டத்திலான சமுர்த்திக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான “சிசுபல சமாஜ சத்காரய” வேலைத்திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் …
கொக்குத்தொடுவாய் புதைகுழியில் ஒன்றோடு ஒன்றாக பலஅடுக்குகளாக எலும்புக் கூடுகள்!
கொக்குத்தொடுவாய் புதைகுழியில் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் ஒன்றோடு ஒன்று நெருக்கமாகவும், ஒன்றின் மீது ஒன்றாக பல அடுக்குகளாகவும் காணப்படுவதால், எத்தனை எலும்புக்கூடுகள் உள்ளன என்பதை இனங்காண்பதில்…
யாழில் மக்கள் போராட்டத்தால் தடுத்து நிறுத்தப்பட்ட காணி சுவீகரிப்பு!
யாழ்.தையிட்டியில் முன்னெடுக்கப்பட இருந்த காணி அளவீட்டுப்பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. காணி அளவீட்டு பணிகள் இன்று காலை முன்னெடுக்கப்பட இருந்த நிலையில் இதற்கு எதிப்பு தெரிவித்து மக்கள் பிரதிநிதிகள்,…
பயனுள்ள நிர்வாக சீர்திருத்தங்களுக்கு அழைப்பு விடுத்துள்ள முக்கிய குழு!
இலங்கையில் பயனுள்ள நிர்வாக சீர்திருத்தங்களுக்கு ஜெனீவாவின் மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான முக்கிய குழு அழைப்பு விடுத்துள்ளது. அத்துடன் கருத்து வேறுபாடுகளை அடக்குவதற்கு இலங்கை அதிகாரிகள்…
மத நம்பிக்கைக்கான சுதந்திரம் மதிக்கப்பட வேண்டும் – பிரித்தானியா வலியுறுத்து!
அரசியலமைப்பிற்கு அமைவாக அதிகாரப்பகிர்வை நடைமுறைப்படுத்தவும், காணி பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும், இலங்கையின் ஆரம்ப கடப்பாடுகளை பிரித்தானியா வரவேற்றுள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மற்றும் அது…
இலங்கை தொடர்பான வாய்மூல அறிக்கை முற்றாக நிராகரித்தது அரசாங்கம்!
ஜெனிவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடரில் வெளியிடப்பட்ட இலங்கை தொடர்பான வாய்மூல அறிக்கை இலங்கை அரசாங்கம் முற்றாக நிராகரித்துள்ளது. இலங்கையின் உண்மையான நிலைமையை…