பௌத்தர்கள் இல்லாத இடத்தில் விகாரைகள் எதற்கு? ஈ.பி.டி.பி கேள்வி!
பௌத்தர்களே இல்லாத பிரதேசங்களில் எதற்கு விகாரைகள் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற…
அமெரிக்காவுக்கு விஜயமாகவுள்ள அனுரகுமார!
தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க அமெரிக்காவுக்கு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளார். எதிர்வரும் ஒக்டோபர் 28 ஆம் திகதி முதல் நவம்பர் 5…
மீண்டும் வலுப்படும் கியூபா-இலங்கை இராஜதந்திர உறவு – டியாஸ் கேனல் ரணில் சந்திப்பு!
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஹவானாவில் கியூபா ஜனாதிபதி மிகுவல் டியாஸ் கேனலை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். ஹவானாவில் நடைபெறவுள்ள ஜி77 மற்றும் சீன உச்சி மாநாட்டில் கலந்து…
வங்குரோத்து நிலை தொடர்பாக விசாரணை – அஜித் நிவார்ட் கப்ராலுக்கு அழைப்பு!
இலங்கை மத்திய வங்கியில் ஏற்பட்ட வங்குரோத்து நிலை தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற குழுவில் முன்னிலையாகுமாறு மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு அழைப்பு…
ஐ.எம்.எஃப்பின் இரண்டாம் கட்ட கடன் தொடர்பில் இராஜாங்க அமைச்சரின் கருத்து!
சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் கட்ட கடன் வசதியை பெற்றுக்கொள்வதற்கு எவ்வித சிக்கல்களும் ஏற்படாது என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய…
தாயக விடுதலைக்காக உயிரை ஈகம் செய்த தியாகி திலீபனின் நினைவேந்தல்!
தமிழரின் உரிமைக்காகவும் தாயக விடுதலைக்காகவும் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த, தியாக தீபம் திலீபனின் 36ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று, யாழ்ப்பாணம், நல்லூர்…
முட்டை இறக்குமதி தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு!
எதிர்காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டை விலை குறையும் என்றும் முட்டையை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்படாது என்றும் கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்….
ராஜீவ் காந்தி கொலை வழக்கு – நளினி உள்ளிட்டவர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான முருகன், நளினி உள்ளிட்ட 4 பேரை இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தகவல்…
தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி வேண்டும் – ஜெனிவாவில் வலியுறுத்தல் விடுத்துள்ள பேர்ள் அமைப்பு!
இலங்கையின் குற்றவாளிகளைப் பொறுப்புக்கூற செய்வதற்கு சர்வதேச மயமாக்கப்பட்ட பொறிமுறைகளை சர்வதேச சமூகம் பயன்படுத்த வேண்டும் என இலங்கையில் சமத்துவம் மற்றும் நிவாரணத்துக்கான மக்கள் அமைப்பான பேர்ள் வேண்டுகோள்…
புதிய ஊழல் சட்ட விதிகள் இன்று முதல் நடைமுறை!
இலங்கையில், புதிய ஊழல் தடுப்புச் சட்டத்தின் விதிகள் இன்று வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இந்நிலையில் ஊழல் தடுப்பு சட்டம் கடந்த ஜூலை 19ஆம் திகதி நாடாளுமன்றத்தில் திருத்தங்களுடன்…